LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு !!

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மாற்றும் நேச்சுரோபதி ஆகிய இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடங்கும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் தெரிவித்துள்ளது.


வரும் அக்டோபர் 21ந்தேதி தொடங்கும் இந்த கலந்தாய்வு, 24ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தாண்டு கூடுதல் இடங்களுக்கான வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 16 Oct 2013  0 Comments
Tags: சித்தா   ஆயுர்வேதா   ஹோமியோபதி   இளநிலை படிப்பு   கலந்தாய்வு   Siddha   Ayurveda  
 தொடர்புடையவை-Related Articles
கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் நேத்ரா | Nethra for cure all your Eye problems
மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies மலச்சிக்கல் ஏற்பட காரணங்களும் நிரந்தர தீர்வும் | Constipation causes and home remedies
மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain
மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்... மருத்துவர், இந்திய விடுதலை போராளி, எழுத்தாளர், தமிழ்த் தேசியவாதி என பன்முகங்களை பிரதிபலிக்கும் ஐயா கோவியுடன் ஒரு நேர்க்காணல்...
செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !! செம்பருத்தியில் இருக்கு செழுமையான மருத்துவ பயன்கள் !!
சித்த மருத்துவம் – தமிழரின் அடையாளம் சித்த மருத்துவம் – தமிழரின் அடையாளம்
நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து!! நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் இருக்கு மருந்து!!
டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.