|
வணக்கம் ஐயா. என் மகன் 26.12.2015 சனிக்கிழமை காலை 4.30 am பிறந்தான். அந்த நேரம் வெள்ளிக்கிழமை வருமா அல்லது சனிக்கிழமை வருமா.
|
|
|
என் பெயர் செந்தில் நாதன் என்று பெயர் வைத்து பிண்பு செந்தில் என்று அழைக்கின்றனர்,
இப்பொழுது எனக்கு பவித்ரா என்னும் பெண்ணை திருமணம் செய்ய பொருத்தம் பார்க்க படுகின்றனர்,
இப்பெண்ணை திருமணம் செய்யலாமா,
எனக்கு பிறந்த தேதி தெரியவில்லை பெயர் மட்டும் செந்தில்,
பெண்ணின் பிறந்த தேதி 7-7-2000 மாலை 4:45 வெள்ளிக்கிழமை,
நல்ல பதில் சொல்லுங்க
|
|
|
என் பெயர் செந்தில் நாதன் என்று பெயர் வைத்து பிண்பு செந்தில் என்று அழைக்கின்றனர்,
இப்பொழுது எனக்கு பவித்ரா என்னும் பெண்ணை திருமணம் செய்ய பொருத்தம் பார்க்க படுகின்றனர்,
இப்பெண்ணை திருமணம் செய்யலாமா,
எனக்கு பிறந்த தேதி தெரியவில்லை பெயர் மட்டும் செந்தில்,
பெண்ணின் பிறந்த தேதி 7-7-2000 மாலை 4:45 வெள்ளிக்கிழமை,
நல்ல பதில் சொல்லுங்க
|
|
|
என் பெயர் செந்தில் நாதன் என்று பெயர் வைத்து பிண்பு செந்தில் என்று அழைக்கின்றனர்,
இப்பொழுது எனக்கு பவித்ரா என்னும் பெண்ணை திருமணம் செய்ய பொருத்தம் பார்க்க படுகின்றனர்,
இப்பெண்ணை திருமணம் செய்யலாமா,
எனக்கு பிறந்த தேதி தெரியவில்லை பெயர் மட்டும் செந்தில்,
பெண்ணின் பிறந்த தேதி 7-7-2000 மாலை 4:45 வெள்ளிக்கிழமை,
நல்ல பதில் சொல்லுங்க
|
|
|
Enaku 19.11.2020 Andru malai 5.58manikku pen kuzhandhai pirandhadhu .endha ezhuthil peyar vaikkalam.
|
|
|
Nov 5, 2020 9.00 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்த பெண் குழந்தைக்கான மாடர்ன் பெயர்கள்
|
|
|
Yenkal kulanthai piratha date 23.09.20 time 9.49 morning puthan kilamai
|
|
|
Yenkal kulanthai piratha date 23.09.20 time 9.49 morning puthan kilamai
|
|
|
anathu maganin pirandha thigathi 04-01-2013 peyar ennin koottu thogai enna vara vendum
|
|
|
my son dath of brith 14.08.2020 12.15AM FRIDAY NAME AND RASI SOLUNGA SIR
|
|
|
என் பெயர் கோபிநாத் நான் 27.12.1995யில் பிறந்தேன் என் வாழ்கையில் வருங்கலத்தில் நான் எப்படியிருப்பேன் என் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் நான் கடினமாக ஊழைக்கிறேன் நான் எப்போழுது கடன் இல்லமால் வாழ்வேன் மற்றவர் மத்தில் எப்போழுது செல்வாந்தநாக வாழ்வேன் என் வாழ்க்கையில் வெற்றி எப்போழுது வரும்
|
|
|
என் குழந்தை 19.06.2020 அன்று மதியம் 2.02 மணிக்கு பிறந்தது . என் குழந்தைக்கு எந்த எழுத்துல பெயர் வைக்கனும் மற்றும் ராசி நட்சத்திரம் சொல்லுங்கள்
|
|
|
என் குழந்தை 19.06.2020 அன்று மதியம் 2.02 மணிக்கு பிறந்தது . என் குழந்தைக்கு எந்த எழுத்துல பெயர் வைக்கனும் மற்றும் ராசி நட்சத்திரம் சொல்லுங்கள்
|
|
|
எனது மகள் 12.12.2001 மாலை 6.30 புதன் கிழமை அன்று பிறந்தாள் பெயர் மாற்றம் செய்ய எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள் .
|
|
|
21/02/2020 இன்று காலை 10:08 மணிக்கு பிறந்த ஆண் குழந்தை என்ன பெயர் வைக்கலாம்.
|
|
|
என் மைத்துனர் திரு சுப்பையா முத்துசாமி 23/10/2019 மாலை 6.27க்கு (மலேசிய நேரம்படி) மணரமடைந்தார். அவரின் இறந்த நேர திதி மற்றும் நட்சத்திரத்தை அறிய முடியுமா ஐயா?
மிக்க நன்றி ஐயா.
|
|
|
ஐயா எனது மகன் 18:11:2019 அன்று மாலை 5.46 மணிக்கு பிறந்துள்ளான்
எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று கூறுங்கள் .
|
|
|
ஐயா என் மகள் 7/11/2019 அன்று மதியம் மணி 12.10 கு purattathi நச்சத்திரதில் பிறந்த என்ன பெயர் வைப்பது தயவு கொஞ்சம் சொல்லுங்க
|
|
|
En magan August 20.2019andru maalai 5.14maniku piranthan avanuku Enna eluthil peyar சுட்டலாம்
|
|
|
வணக்கம் ஐயா,
எனக்கு 16/07/2019 நேரம் மாலை 05:45 pm ஆண் குழந்தை பிறந்துள்ளது. எந்த பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.
|
|
|
ஐயா வணக்கம் எனக்கு 18 7 2019 அன்று வியாழக்கிழமை இரவு 7 :28 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ன எழுத்தில் பெயர் வைக்கலாம் தயவு செய்து கூறுங்கள் மிக்க நன்றி
|
|
|
அய்யா 25:05:2019 சனிக்கிழமை காலை 07.12 மணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஒறு நல்ல பெயற் சொல்லுந்கல்
|
|
|
1.4.2019 காலை 5.மனி.27நிமிடம் பிரந்த ஆண்குழந்தை கு சிரந்த பெயர் கூர்க்கா அய்யா பிரந்த இடம் பர்மா MYANMAR
|
|
|
1342019 ஆண் ந்தைபிறந்தூ எண்ன பெயர் வைப்பதூ
|
|
|
About my futur life
|
|
|
என் தங்கைகு 30 .03 .2019 அன்ரு அதிகாலை 1 .19 கு ஆன் குழந்தை பிரந்தது அதர்கு பெயர் ராசி நட்சத்திரம் என்ன என்ரு கூரவும்
|
|
|
ஐயா வணக்கம் ௭ன௧்கு 6.2.2019 புதன் ௧ாலை 10.45 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்ன பெயா் வைக்காலாம்
|
|
|
எனக்கு மகள் பிறந்துள்ளது 3.1.2019 அதிகாலை 1.40a.m அனுசம் நட்சத்திரம் 8நம்பரில் பெயர் வைக்கலாமாநான் தேர்வு செய்த பெயர்கள்
nayanika.m
Navitha.m
Navya.m
ஐய்யா எந்த பெயர் நல்லது என்று சொல்லவும்
|
|
|
ஐயா ,
எனது ராசி மிதுனம் , நட்சத்திரம் திருவாதிரை . எனக்கு இந்த வருடம் எப்படி இருக்கும் பிறந்த தேதி 1.1 .1999 .
நன்றி ஐயா.
|
|
|
ஐயா ,
நான் 29 .9 .1995 அன்று பிறந்தேன் எனது ராசி கடகம் , நட்சத்திரம் பூசம் , எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கள் ஐயா .
நன்றி ஐயா .
|
|
|
ஐயா,
நான் 13 .3 .1997 ஆம் தேதியில் பிறந்தேன் என்னுடைய ராசி , நட்சத்திரம் என்னவென்று சொல்லுங்கள் .
நன்றி ஐயா .
|
|
|
ஐயா வணக்கம்
என் மகள் 20/10/2018 அன்று பிறந்தாள் சிவகாசியில். பிறந்த தேதி படி அற்புதமான ஞான மான பெயர் வைக்க உங்களது உதவி தேவை உதவவும்
நண்றி
|
|
|
I was born on 27 . 08.2018 at morning 7.28 am can I know which my star .
|
|
|
ஐயா, எனது அக்கா மகன் 29 09 2018 அன்று காலை 9 .50 மணிக்கு பிறந்திருக்கிறார் அவ்வருக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி, என்ன லக்கனம் என்று கூறுங்கள் அவருக்கு என்ன பெயர் வைக்கலாம். அவரால் மாமன் எனக்கு எவ்வித நன்மை தரும் என்று கூறுங்கள், எனது ராசி கும்பம், நட்சத்திரம் சதயம், லக்னம் சிம்மம்
|
|
|
ஐயா எனது மகன் 9.9.18. 7.44 Pm.பிறந்தான். அவனுக்கு எந்த எழுத்ததில் பெயர் வைப்பது.
|
|
|
ஐயா, எனது சகோதரன் அவர்களுக்கு, 12/09/2018. அன்று இரவு 09:56 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இடம் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை யில். நேரம் எப்படி உள்ளது, ராசி, நட்சத்திரம், பெயர் வைக்க முதல் எழுத்தினை கூறவும்.
|
|
|
Iya thanathu magal 23/08/2018 anchu piranthirukiral morning 10oclock ku piranthal aval natchathiram sollunga
|
|
|
ஐயா வணக்கம் எனக்கு மகள் பிறந்துஇருக்காங்க நாள் 25.08.௨௦௧௮ நேரம் காலை 10.57என்ன பெயர் வைக்கலாம் எந்தந்த எழுத்தில் வைக்கலாம் ராசி என்னநெட்சத்திரம் என்ன
|
|
|
02.02.2018 அன்று மதியம் 01.25 க்கு ஆண் குழந்தை பிறந்தான் என்ன முதல் எழுத்தில் பெயா் வைக்கலாம்
|
|
|
என் அக்காவிற்கு ஆண் குழந்தை 29.7.2018 அன்று அதி காலை 12.05 Am மணிக்கு பிறந்தது குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது ராசி நட்சத்திரம் என்ன.சொல்லுக்கல் ஐயா
|
|
|
29.7.2018 அன்று ஆண் குழந்தை பிறந்தது எனது அக்காவிற்கு.நேரம் 12.05 am என்ன பெயர் வைப்பது... ராசி நட்சத்திரம்.
|
|
|
எனது தங்கைக்கு 28 /11 /2018 அன்று மதியம் 4 :40 பெண் குழந்தை பிறந்தது என்ன நட்சத்திரம்,ராசி என்ன எழுத்தில் பெயர் தொடங்க
|
|
|
எந்த ராசியில் பிறந்தவன்
|
|
|
என் மகன் 18.07.2018 அன்று 9.47 மணிக்கு பிறந்துள்ளார். அவருக்கு ஏற்ற இலக்கங்கள் பெயர் வைக்க உகந்த எழுத்துக்கள் என்ன என்ன என்று சற்று கூற முடியுமா?
மற்றும் இதில் என் மனைவி கூறுகிறார் அவர் நேரத்தை பார்க்கும் போது 9.47am எனவும் hospitalil 9.49 am எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறுகிறார். தாங்கள் தான் சரியான பதிலைத் தர வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
|
|
|
ஐய்யா என் மகன் இன்று (17-6-2018) பிறந்து இருக்கின்ற என்ன பெயர் வைக்கலாம் கிறிஸ்தவ பெயர் வேண்டும்
|
|
|
வணக்கம் 7.6.2018 வியாழகிழமை பிறந்த என்ன மகன் ராசி, நட்சத்திரம், எந்த எழுத்தில்
பெயர் வைப்பது
|
|
|
Ayya nan 7 matha karpini en kulanthai nalla rasi natchathirathil piraka valipadavendiya muraikal solunga ayya
|
|
|
எனக்கு பெண் குழந்தை 14.5.2018 மணி 11.8 பிறந்துள்ளது என்ன பெயர் வைக்கலம் செல்லுங்க ஐயா
|
|
|
14. 03. 2018 அன்று 0. 41 நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது ராசி நட்சத்திரம் மற்றும் பெயரின் முதல் எழுத்து வேண்டும்
|
|
|
எனது பெயர் அருண் சீனிவாசன்
பிறந்த தேதி: 08.09.1980
நேரம் : மாலை 7.௧௦
பிறந்த ஊர்: அரியலூர்
எனது ராசி நட்சத்திரம் கூறுங்கள் ஐயா
|
|
|
அய்யா எங்கலுக்கு 22 /02 /2018 அன்று 12 .51 பகல் ஆன் குழந்தை பிறந்தார் அவருக்கு நேரம் எப்படி இருக்கும் எங்களுக்கு எப்படி இருக்கும்
|
|
|
ஐயா என் மகன் 17/02/2018 5.50 மணி சனி கிழமை மாலை அன்று பிறந்துள்ளான் என்ன பெயர் வைப்பது என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கூறுங்கள்.......
|
|
|
ஐயா,
எனக்கு 01/02/2018 ம்தேதி இரவு 7மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது,குலதெய்வம் ஆனைக்கார அய்யனார் .குலதெய்வ பெயர் முதல் எழுத்து வரும்படி எண்கணித முறை மூலம் எதிர்காலம் சிறப்பாக அமையும் படி அழகான தமிழ் பெயர் கூறும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி
|
|
|
என் பெயர் காஜாமைனுதீன்.14/5/1978 எனது ராசி என்ன?
|
|
|
பிறத்த தேதி:26.12.17
பிறத்த நேரம்: 2.௦௦பம்
பெயர் வைத்தல் முறை சொல்லுகள்
Ph,9003417695
|
|
|
வணக்கம். ஐயா.என் மகன். 04/11/2017.அன்று காலை 7.36மணிக்கு சனிக்கிழமை .பிறந்துள்ளான் மகனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சொல்லுங்கள்
|
|
|
நான் 1981 நவம்பர் காலை 3 .50க்கு புதன்கிழமை பிறந்தேன் திருமணம் எப்போது நடைபெறும். இடம் திருப்பூர்
|
|
|
என்னுடைய மகள் மதியம் ௧௨.௦௪ மணிக்கு பிறந்தால் .ராசி பலன் பார்த்து சொல்லுங்க .12 .04 பி.ம் /28 .10 .2017
|
|
|
ஆண் குழந்தை பிரந்த தேதி26/10/2017 நேரம் நல் இரவு 2:43 AM குழந்தைக்கு பெயர் என்ன எழுத்தில் பெயர் வைபது
|
|
|
எனக்கு ஆண் குழந்தை காலை ௬.௩௫
தேதி ௨௩.௦௮.௨௦௧௭.பிறந்தது.என்ன பெயர் வைக்கலாம்.
|
|
|
ஐயா வணக்கம் எனக்கு வைகாசி 18, ஜூன் 1 மதியம் 12.41க்கு (01/06/2017) பெண் குழந்தை பிறந்தது.என் குழந்தைக்கு சிறப்பான பெயர் சொல்லுங்கள்.
|
|
|
ஐயா வணக்கம் ;ஆவணி 14, காலை07:50am, புதன் கிழமை, 30/08/2017
ஆண் குழந்தை, எந்த எழத்தில் பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறுங்கள். நன்றி
|
|
|
ஆண் குழந்தை 11 /08 /2017 காலை 9 :30 மணி என் குழந்தைக்கு பெயர் சொல்லுங்கள்
|
|
|
ஐயா வணக்கம் என் மகன் ௨௨-௦௮-௨௦௧௭ அன்று காலை ௯.௩௬க்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தான் என்ன பெயர் வைக்கலாம்
|
|
|
எனது மகன் 12 -08 -2017 காலை 6 .33 கு பிறந்தான். எந்த எழுத்தில் பெயர் வைத்தாள் நல்லது
|
|
|
௧௯/௦௭/௨௦௧௭ date
புதன்
௦௯:௫௫ time
பெயர்வைக்கமுதல்எழுத்து?
|
|
|
ஐயா என் மகன் 11.07 . 2017 அன்ற மதியம் 01.15. மணிக்கு பிறந்தான் அவனுடைய ராசி நட்சத்திரம் பெயரின் முதல் பெயர் சொல்லுங்கள் எனக்கு அ முதல் எழுத்து
முழு பெயர் சொல்லுங்கள்
|
|
|
ஐயா, என்க்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த நட்சத்திரம் கிருத்திகை, ராசி ரிஷபம். முதல் எழுத்து அ இ உ எ. நட்சத்திரம் படி பெயர் வைக்கனும். ப்ளீஸ் சென்ட் நமே லிஸ்ட் இந்த ஓவர் மெயில்.
|
|
|
ஐயா நான் 7.9 .1993 அன்று 12 .55 am மணிக்கு பிறந்தேன் ஐயா. எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கணித்து கூறுங்கள் மிகவும் தாழ்மை யடன் கேட்டுகொள்கிறேன்.என் தொழில் மற்றும் திருமணம் எவ்வாறு அமையும் ஐயா
|
|
|
ஐயா என் மகன் 21 02 . 2107 அன்ற மதியம் 12 .45. மணிக்கு பிறந்தான் அவனுடைய ராசி நட்சத்திரம் பெயரின் முதல் எழுத்து சொல்லுங்கள்
|
|
|
ஜயா நான் பிறந்த நேரம் 12.55 am,.எனக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்று கணித்து கூறுங்கள்
எ ன் பெயர் Yasar arafath.. எனக்கு தொழில் எப்படி அமையும் மற்றும் திருமணம் எவ்வாறு அமையும் ஜயா
|
|
|
எனது மக்கள் பிறந்த தேதி 10 /02 / 2017
|
|
|
ஐயா
எனது மகள் ௧௦.௨.௨௦௧௭ அன்று காலை 5 .20 பிறந்தாள். என்ன ராசி என்ன நட்சத்திரம் ?என்ன பெயர் வைக்கலாம் . நன்றி.
|
|
|
Sir.. ந பிறந்தது ௫.௧௫ தேதி ௧௧/௦௨/௧௯௯௫ எனக்கு ஒர்க் கிடைக்கவே இல்ல..எங்க போனலு செட் அகன்றது இல்ல... எதாவது வலி இருந்த சொல்லுங்க இந்த வருடமாவது எனக்கு லைப் நல்ல இருக்குமா உதவுங்கள்
|
|
|
அய்யா வணக்கம் என்மகன்05/12/2016/ மாலை.02.57க்கு பிறந்தான் அவிட்டம் நட்சத்திரத்தில் என்னபெயர் வைக்கலாம் தயவு செய்து கூறுங்கள்
|
|
|
ஐயா
எனக்கு 24 .11 .2016 மாலை 5 .51 பெண் குழந்தை பிறந்தது...குழந்தையின் ராசி, நட்சத்திரம் தெரியவில்லை...குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்..ராசி நட்சத்திரம், பெயர் பற்றி கூறுங்கள்...
நன்றி
செந்தில் குமார்
7358744464....
|
|
|
08/10/2016 இந்த தேதியில் பிறந்த குழந்தை க்கு என்ன எழுந்து வைக்காலம்
|
|
|
ஐயா,
எனக்கு 08 நவம்பர்2016 நேரம் மாலை 04:40 இன்று பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ராசி என்ன பெயர் வைக்கலாம் என்பதை தயவு கூர்ந்து பதில் அனுப்பவும்
|
|
|
ஹை! நான் மகம் நட்சத்திரத்தில் பிறந்தேன் .சிம்ம ராசி எனக்கு என் வாழ்வில் எல்லாமே கஷ்டமாகவே உள்ளது என் வாழ்வில் ஒரு நல்ல மாற்றம் நடக்க வழி கூறுங்கள் மேலும் என் காதலை என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வழி கூறுங்கள் .நன்றி !!
|
|
|
ஐயா வணக்கம். நான் நான் தட்பொழுது சவுதி அரேபியாவில் இருக்கின்றேன். 2016_08_10 01.05pm மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தயவு செய்து பெயர் எழுத்தும் அதுக்கிரிய ராசி பலனையும் தரமுடியுமா?
|
|
|
my date of birth is 15.01.1989.when i will get good job and marriage and good salary.please explain full details
|
|
|
வணக்ககம் ஐயா/அம்மா,
என் மகள் பிறந்த தேதி-18/06/2016
நேரம்-காலை- 07.46
பெயரின் கூட்டு எண் எந்த எண்ணில் வைத்ததால் சிறப்பாக இருக்கும்?
என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
|
|
|
16.5.2015
|
|
|
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
|
|
|
அம்மா நான் 31.05.1989 அன்று
பிறந்தேன்.வைகாசி 18 அன்று பிறந்தேன்.காலை 9 மணி
20 நிமிடத்தில் பிறந்தேன்.எனக்கு என்ன ராசி,என்ன நட்சத்திரம்,என் வாழ்க்கை எப்படி
இருக்கும் என்று தயவு செய்து அனுப்புங்கள்.ஏன் என்றால் என் வாழ்கையில் இது வரை கஷ்டத்தை தவிர வேற எதையும் நானும் என் குடும்பமும் அனுபவித்து இல்லை. வாழவே பிடிக்கவில்லை.இனிமேல் தயவு செய்து எதிர்காலம் எப்படி இருக்கும்.உங்கல் பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுகொள்ள தயார். நன்றி
வணக்கம்
|
|
|
வாழ்கையில் முINனேற ஒரு சிறந்த வழி உங்களிடம் இருந்த சொல்லுங்க !!!!!
|
|
|
என் மகள் 1.2.16 அன்று 2.20 அதிகாலை பிறந்தால் . அவளுடைய ராசி நச்சத்திரம் லக்னம் என்ன? என்பதை கூரவ்ம்
|
|
|
sri நன் 10.08.1995 அதி kalai5.02 பிறந்தான் ennaku ஜாப்.marriage etuirகாலம் solluga
|
|
|
அய்யா நான் இழங்கையை சேர்ந்தவன் நான் என் தங்கைக்கு சுகம் குரைவ்வு ஞாதகம் பார்த்ததில் கூறியதாவது வயது 18 பிரக்க போகுது தங்ஙைக்கு மோகினி பிடிச்சி இருங்காம் றொம்ப மனசு உடஞ்ஞ நிலமையில் இருகிறோம் இதுக்கு ஏதும் பரிகாரம் உன்டா விழக்கி கட்ட தயவு செய்து பதில் கூருங்ஙல் இரு கரங்ஙழை வேன்டி கேட்கிறேன் எனது பேஸ்புக் அட்ரஸ் kumarlalith50@yahoo.comஇந்த அட்ரஸ்க்கு முடிந்தால் பதில் தரவும் மிக்க ஆவலுடன் எதிர் பார்த்த வன்னம் இறுகிரேன் நன்றி வனக்கம்
|
|
|
நான் 7/3/1974ல் பிறந்தேன் ஜாதகத்தில் இருக்கும் பலன் கிடைப்பதில் எனது பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என ஒரு ஜோதிடர் கூறினார்.
நியுமராலஜி படி ஏவ்வாறு எனது பெயரை மற்றிஅமைப்பது
|
|
|
Nice
|
|
|
மிக்க பயன் tharukirathu
|
|
|
நான்பததே illai
|
|
|
ஐயா,
வண்ணக்கம் என் மகன் 29 நவம்பர் 2013 நேரம் 12:22 மதியம் அன்று பிறந்தான் .அவன் நச்சத்திரம் சித்திரை .எந்தா முதல் பெயரில் பெயர் வைக்கலம் என்னக்கு கூறுங்கள் .
|
|
|
nice
|
|
|
26-03-1981, 4.15AM
|
|