| இராசி : மேஷம் 
 குருபெயரும் இடம் : 5-ம் இடம்
 
 பலன்கள் : எடுத்த காரியம் எதிலும் வெற்றி, குழந்தைபாக்கியம், பணவரவு, புகழ் மரியாதை
 
 பரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.
 
 ---------- இராசி : ரிஷபம் 
 குருபெயரும் இடம் : 4-ம் இடம்
 
 பலன்கள் : கடினமான நேரம், உறவினர்கள் பகை, இடமாற்றம் ஏற்படும்
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
   --------- இராசி : மிதுனம் 
 குருபெயரும் இடம் : 3-ஆம் இடம்
 
 பலன்கள் : காரியத்தடை, சகோதரன் பகை, திடீர் இடமாற்றம். மனஸ்தாபம் குழப்பம்.
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 -------   இராசி : கடகம் 
 குருபெயரும் இடம் : 2-ஆம் இடம்
 
 பலன்கள் : புதிய தனவரவு, புதிய முயற்சியில் வெற்றி, சுப செலவுகள், பதவி உயர்வு.
 
 பரிஹாரம் :  யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.
 ---------   இராசி : சிம்மம் 
 குருபெயரும் இடம் : 1-ஆம் இடம்
 
 பலன்கள் : உடல் உபாதைகள் தடங்கல், தாமதம், வரவுகள், தடை, கவனம் தேவை
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 -----------   இராசி : கன்னி 
 குருபெயரும் இடம் : 12ஆம் இடம்
 
 பலன்கள் : விரயஸ்தானம், பொருள் நஷ்டம், அதிக செலவு, உடல் நல குறைவு
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 ----------   இராசி : துலாம் 
 குருபெயரும் இடம் :  11 ஆம் இடம்
 
 பலன்கள் : பதவி உயர்வு, அனைத்திலும் வெற்றி, தொழிலில் லாபம், வீடு, நிலம் வாங்குதல்
 
 பரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.
 ---------   இராசி : விருச்சிகம் 
 குருபெயரும் இடம் :  10ஆம் இடம்
 
 பலன்கள் : தொழிலில் நஷ்டம், தடை, காரிய முடக்கம், வேலை ஆட்களால் இடையூறு
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 ----------   இராசி : தனுசு 
 குருபெயரும் இடம் : 9-ஆம் இடம்
 
 பலன்கள் : பதவி உயர்வு சாதகமான இடமாற்றம், மரியாதை, புகழ் ஆன்மீக யாத்திரை
 
 பரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.
 ---------   இராசி : மகரம் 
 குருபெயரும் இடம் :  8-ஆம் இடம்
 
 பலன்கள் : மனசோர்வு, கவலை, பயம், துன்பம், பகை, பிணி ஏற்படுதல் புகழ் குறைதல் கவனம்
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 --------- இராசி : கும்பம் 
 குருபெயரும் இடம் :  7-ஆம் இடம்
 
 பலன்கள் : தனம், லாபம், பதவி உயர்வு, வியாபாரத்தில் லாபம், லக்ஷ்மி கடாட்சம் பெறுதல்.
 
 பரிஹாரம் : யாகத்தில் பங்குகொண்டு அன்னதானம் செய்து நற்பலனை பெறவும்.
   ------ இராசி : மீனம் 
 குருபெயரும் இடம் :  6-ஆம் இடம்
 
 பலன்கள் : மனசோர்வு, பிணி, பகை இடையூறு வீண் செலவு, கடினமான நேரம்
 
 பரிஹாரம் : குருபகவானுக்கு வியாழக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும்.
 -------- நற்பலன் பெறும் இராசிகள் : மேஷம், கடகம், துலாம், தனுசு, கும்பம்
 பரிஹாரம் செய்து கொள்ள வேண்டிய இராசிகள் : ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்
 
 |