| 
 | |||||
| அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? | |||||
|   அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த வருட அட்சய திரிதியை இன்றும், நாளையும் உள்ளது. இந்த அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உதந்த நேரம் குறித்து வலைத்தமிழ் ஜோதிட வாசகர் ஒருவர் கணித்து அனுப்பியுள்ள தகவல்கள் பின்வருமாறு, அட்சய திரிதியை உள்ள நேரம் : இன்று பகல் 12.13 முதல் நாளை பகல் 12.57 மணி வரை அட்சய திரிதியை உள்ளது. தங்கம் வாங்க நல்ல நேரம் : மே 1 : பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை மே 2 : காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தங்கம் வாங்க முடியாதவர்கள், குறிப்பிடப்பட்டுள்ள நல்ல நேரத்தில் மஞ்சள், உப்பு வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். | |||||
| by Swathi on 01 May 2014 2 Comments | |||||
| Tags: அட்சய திரிதியை Akshaya Tritiya | |||||
| 
 | |||||
| கருத்துகள் | ||||||||||
| 
 | 
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
| 
 |