LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இராசி பலன்கள் Print Friendly and PDF

பெண்ணுக்குத் திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம் எது?

பொதுவாக பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் பெண் நல்லபடி வாழவேண்டும் என்று கவலைப்படுவார்கள், கடவுளை வேண்டிக்கொள்வார்கள்.  ஆணோ அல்லது பெண்ணோ ஒருவருடைய திருமண  நாளைக் குறிக்க பலவிதிகள் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால்  நடைமுறையில் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நாள் குறிக்கும் நிலை தோன்றிவிட்டது. இது சரியல்ல. திருமண வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொன்னால் மிகையாகாது. எந்த சுப செயலுக்குமே தொடக்கம் செய்யும் நாள் மிக முக்கியம். தான் பெற்ற மகளுக்கு திருமணத்தைக் குறிக்க சுலபமான அதே சமயம் மிகச் சிறந்த ஒரு நாள் சுவாதி நட்சத்திரம் என்று யஜூர் வேதத்தில் முதல் அஷ்டகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

காரணம் சுவாதி நட்சத்திர நாளில் திருமணம் செய்துகொள்ளும் பெண் தன கணவருடன் மிகவும் பிரியமாகவும் அன்பாகவும் அதிக நெருக்கம் கொண்டவளாகவும் விளங்குவாள் என்று வேதம் சொல்கிறது. கணவன் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு மகள் திரும்பி வரமாட்டாள். வந்தால் சந்தோஷமாக கணவனோடு வந்து கணவனோடு செல்வாள். கணவனைப் பிரியாமல் இருப்பாள் என்று சொல்லப்பட்டுள்ளது. சுவாதி நட்சத்திரம் வளர்பிறை நாளில் நல்ல சுப திதியோடு சேர்ந்து வந்தால் திருமணம் செய்ய அது மிகவும் சிறப்பான நாள். நன்மை வேண்டும் பெற்றோர் இதைப்பின்பற்றலாம்.

ஜோதிடர் வேல்முருகன்

by Swathi   on 18 Jul 2012  21 Comments
 தொடர்புடையவை-Related Articles
குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !! குரு பெயர்ச்சி இராசி பலன்கள் !!
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ? அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க உகந்த நேரம் எது ?
பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா? பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?
27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !! 27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள் !!
அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்? அலெக்ஸ் பால் மேனன் எப்போது விடுவிக்கப்படுவார்?
பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள் பஞ்ச பூதங்கள் அவற்றின் சிறப்புகள்
ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ? ஒருவர் பிறந்த நேரப்படி வெற்றி தரும் யோக நட்சத்திர நாள் எது ?
மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்! மாயன் காலண்டரை மறப்போம். இந்தியன் காலண்டரை மதிப்போம்!
கருத்துகள்
24-Aug-2019 09:46:41 periyanachiyammal said : Report Abuse
ட.ஓ.பி ௧௫.௦௫.௧௯௮௭ கல்யாண தேதி ௨௦.௦௫.௧௯௮௭ ஹி தேதி ஒப்பி பிரதி ௨௯.௦௮.௧௯௮௨
 
24-Aug-2019 09:24:40 periyanachiyammal said : Report Abuse
தேதி : ௧௫.௦௫.௧௯௮௭ கல்யாண வாழ்கை சரியாகயில்லை. எனக்கு நல்ல லைப் கிடைக்குமா. நல்ல வேலை அமையுமா
 
19-May-2019 01:42:57 Reymathy said : Report Abuse
எனது ஜென்ம நட்சத்திரம் Swati /துலாம் ராசி ரிஷப லக்கினம் . எனக்கு Swati நட்சத்திரம் நாளில் திருமணம் பண்ணலாமா
 
08-Jan-2019 06:52:57 நந்தினி said : Report Abuse
எனக்கு 24 வயது ஆகிறது ஆனால் இன்னும் திருமண ஆகவில்லை எப்பொழுது திருமணம் நடக்கும் எனது ராசி கடகம் ,நட்சத்திரம் பூசம் ,பிறந்த தேதி 29 .9 .1995
 
20-Feb-2018 05:52:10 sureshkumar said : Thank you
மதிப்பிட்குரிய அய்யா அவர்களுக்கு , எனது பெயர் சுரேஷ்குமார், எனது வயது 34 அய்யா நான் டிசிநேராக பணிபுரிந்து வருகிறேன் இதுவரை நான் மூன்று இடங்களில் பணிபுரிந்துளேன் எல்லா இடங்களிலுமே எனக்கு சம்பளம் வருவதில் தாமதமாகிறது நான் எனது வேலையை சரியாக செய்கிறேன் இருந்தும் எனக்கு இப்படி நடக்க காரணம் என்ன, சம்பளம் என்பது நாம் செய்யும் வேலைக்கான கூலி அது தானாக வரவேண்டும் அதை கேட்டு கேட்டு பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை , நான் திருமணம் செய்யலாமா இல்லை செய்யாமலே இருந்துவிடுவது நல்லதா . எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா , நான் வேலைக்கே செல்லலாமா, இல்லை சொந்தமாக தொழில் செய்ய வாய்ப்பு இருக்கிறதா, எதாவது ஜாதக ரீதியான கோளாறு இருக்கிறதா , எனக்கு கடன் இருக்கிறது தம்பிக்கு திருமணம் நடைபெறவேண்டும் . எனவே தாங்கள் எனக்கொரு நல்ல வழி கூற வேண்டும் . எனது ராசி மேஷம் , லக்கினம் சிம்மம் , அஸ்வினி நச்சத்திரம் பிறந்த நாள்- 18 .08 .1984 பிறந்த நேரம் - 7 :45am சனிக்கிழமை ஊர் - பல்லடம் நன்றி
 
20-Jun-2017 06:54:32 amutha said : Report Abuse
எனககு வயது 26 திரூமனம் நடக்ககுமா ?எப்போது நடக்ககும் ? date of bith 21.11.1991
 
17-Mar-2017 01:53:40 லக்ஷ்மிப்ரியா said : Thank you
என்னுடைய ராசி, பிறந்த தேதி , எந்தமாதிரியான வேலை கிடைக்கும். எந்தமாதிரியான வேலையில் முயற்சி செய்ய வேண்டும்
 
17-Mar-2017 01:41:52 லக்ஷ்மிப்ரியா said : Report Abuse
பிறந்த தேதி 05 / 02 /1993 எனக்கு வயது 24 நடந்து கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பதை சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
16-Jan-2017 08:40:31 anu said : Report Abuse
என் ராசி ரிஷபம் நக்ஷத்திரம் கார்த்திகை எனக்கு காதல் திருமணம் கைகூடுமா?? எனக்கு ஏற்ற velaai கிடைக்குமா ?? எப்பொழுது kidaaikum..
 
22-Nov-2016 23:10:39 ராஜ சுந்தர காந்திமதி said : Report Abuse
என்னுடைய நட்சத்திரம் ரோகினி , ராசி ரிஷபம்,எனக்கு வயது 31 ஆகிறது.ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை வரன் வருகிறது ஆனால் ஒன்னும் செட் ஆகலய்.வேதனையாய் இருக்கு.அரசு வேலை யோகம் உண்டா.
 
16-Nov-2016 10:57:36 ranjani said : Report Abuse
எனக்கு வயது ௨௬திருமணம் எப்போது nadakum
 
14-Nov-2016 07:40:40 Abinaya v said : Report Abuse
என் வயது 23 பிறந்த தேத வ௫டம் 02/09/1994 தி௫மணம் எப்போது நடக்கும்
 
14-Nov-2016 07:24:46 Abinaya v said : Report Abuse
எனக்கு எப்பொழுது தி்௫மணம் நடக்கும்
 
09-Sep-2016 17:34:15 மதி said : Report Abuse
பிறந்த நட்சத்திரத்தில் திருமணம் பண்ணலாமா , மூல நட்சத்திரத்தில் திருமணம் பண்ணலாமா
 
28-Jul-2016 18:13:31 mm.gokul raman said : Report Abuse
My birthvdate 24.06.1960 birth place madurantakam birth tim 10.22 pm .horescope birth dasa iruppu raagu iruppu 5.5.5 this is some deferent various horrecope please give me correct horrescope
 
10-Jul-2015 03:28:02 manjuladevi said : Report Abuse
என் காதல் பெற்றோர்களால் ஏற்று கொள்ளப்படுமா?
 
10-Jul-2015 03:26:13 rizwana said : Report Abuse
என் காதல் கை கூடுமா?
 
17-Jun-2015 21:49:03 sasitharan said : Report Abuse
Good for ஆல்
 
07-Jul-2014 20:31:37 ஜொஜொதிஒcட்25@ஜிமெயில்.கம said : Report Abuse
எனக்கு 24 வயது ஆகிறது இன்னும் திருமண யோகம் வரவில்லை எப்போது திருமண யோகம் வரும்
 
07-Jul-2014 20:31:31 ஜொஜொதிஒcட்25@ஜிமெயில்.கம said : Report Abuse
எனக்கு 24 வயது ஆகிறது இன்னும் திருமண யோகம் வரவில்லை எப்போது திருமண யோகம் வரும்
 
07-Feb-2014 06:07:42 ravichandiran said : Report Abuse
குட் ,நன்று இதை போல் நிறைய சொல்லுங்கல்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.