LOGO

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் [Arulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy TempleArulmigu muthukumaraswamy Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   முத்துக்குமாரசுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி - 627 807, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
  ஊர்   பண்பொழி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627 807
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது.இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் 
குறிப்பிடத் தக்கது.இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. 
கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன. சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் 
கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் 
உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் 
வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், 
வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.

பந்தளமன்னர் எழுப்பிய கோயில் இது. இவ்வூரைச் சுற்றி ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை உள்ளிட்டவை உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இக்கோயில் திருப்பணிக்காலத்தில் கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டன. கனத்த பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டன.

சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும். அப்போது, இப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம்.

இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார். மேலும், 
வாழைமட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்தும் சென்று திருப்பணிக்கு உதவியுள்ளார். இவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    அறுபடைவீடு     அகத்தீஸ்வரர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சனீஸ்வரன் கோயில்
    சடையப்பர் கோயில்     வீரபத்திரர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     முருகன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவன் கோயில்
    நவக்கிரக கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    சூரியனார் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    பிரம்மன் கோயில்     ஐயப்பன் கோயில்
    சிவாலயம்     சுக்ரீவர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்