LOGO

அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் [Arulmigu kulasekaranathar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   குலசேகரநாதர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை, திருநெல்வேலி.
  ஊர்   கீழ பத்தை
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு.மேற்குத் தொடர்ச்சி மலையின் 
அடிவாரத்திலும், பச்சையாற்றின் கரையிலும் அமைந்துள்ள அழகான கிராமம்தான் பத்தை. மன்னர்கள் காலத்தில் முள்ளி நாட்டுச் சதுர்வேதி மங்கலம் 
என்று இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகக் கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. பத்தை கிராமத்துக்கே புகழ் சேர்க்கும் அளவில் இந்த 
குலசேகரநாதர் ஆலயம் உள்ளது. பத்தை ஆலயத்தில் இரு லிங்கத் திருமேனிகள் உண்டு. பிரதானமாக லிங்கத் திருமேனி குலசேகரநாதர், 
குலசேகரமுடையார் என்றும், பிரதானமான அம்மன் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.  கோயில் மேற்கு திசை நோக்கி 
அமைந்துள்ளது. குலசேகரநாதருக்கு வட திசையில் - கொஞ்சம் பள்ளம் போன்ற இடத்தில் அருள் பாலித்து வரும் இன்னொரு லிங்க மூர்த்தி, சுயம்பு 
ஆகும். பள்ளத்துடையார் என்பது பொதுவான பெயர். இந்த லிங்கத் திருமேனிக்கு திருபுரஹரேஸ்வரர், ஆதிநாதர், தானெழுந்த நாயனார், பழையோன் 
ஆகிய திருநாமங்கள் உண்டு. இந்தக் கருவறைக்குத் தெற்கே நின்ற கோலத்தில் அருள் புரியும் அன்னை ஆவுடைநாயகி, கோமதி அம்மன், திரிபுரசுந்தரி 
ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறாள். இந்த சுயம்பு லிங்க மூர்த்தியை காமதேனு வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. குலசேகரநாதருக்கு 
முன்பிருந்தே இந்த சுயம்பு மூர்த்தி அருள் புரிந்து வருவதால், ஆதி நாதர் என்கிற பெயர் இவருக்கு வந்தது. பத்தை கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள 
ஊர்களிலும் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் போனால், பள்ளத்துடையார் சந்நிதியில் நீர் நிரப்பி, அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள் 
ஊர்மக்கள், அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மழை எப்படியும் கொட்டித் தீர்த்து விடுமாம். அப்படி ஒரு சக்தி பள்ளத்துடையாருக்கு உள்ளது.

இங்குள்ள இரண்டு மூலவர்களில் ஒருவரான பள்ளத்துடையார் சுயம்புவாகத் தோன்றியவர் என்பது தலத்தின் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும், பச்சையாற்றின் கரையிலும் அமைந்துள்ள அழகான கிராமம்தான் பத்தை. பத்தை ஆலயத்தில் இரு லிங்கத் திருமேனிகள் உண்டு. பிரதானமாக லிங்கத் திருமேனி குலசேகரநாதர், குலசேகரமுடையார் என்றும், அம்மன் சுகந்த குந்தளாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். 

குலசேகரநாதருக்கு வட திசையில் அருள் பாலித்து வரும் இன்னொரு லிங்க மூர்த்தி, சுயம்பு ஆகும். பள்ளத்துடையார் என்பது பொதுவான பெயர். இந்த லிங்கத் திருமேனிக்கு திருபுரஹரேஸ்வரர், ஆதிநாதர், தானெழுந்த நாயனார், பழையோன் ஆகிய திருநாமங்கள் உண்டு. இந்தக் கருவறைக்குத் தெற்கே நின்ற கோலத்தில் அருள் புரியும் அன்னை ஆவுடைநாயகி, கோமதி அம்மன், திரிபுரசுந்தரி. 

முன்பிருந்தே இந்த சுயம்பு மூர்த்தி அருள் புரிந்து வருவதால், ஆதி நாதர் என்கிற பெயர் இவருக்கு வந்தது. பத்தை கிராமத்திலும், இதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் உரிய பருவத்தில் மழை பெய்யாமல் போனால், பள்ளத்துடையார் சந்நிதியில் நீர் நிரப்பி, அவருக்கு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். அடுத்த ஓரிரு தினங்களுக்குள் மழை எப்படியும் கொட்டித் தீர்த்து விடுமாம். அப்படி ஒரு சக்தி பள்ளத்துடையாருக்கு உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    சுக்ரீவர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சூரியனார் கோயில்     அறுபடைவீடு
    சனீஸ்வரன் கோயில்     பிரம்மன் கோயில்
    பாபாஜி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     சேக்கிழார் கோயில்
    சாஸ்தா கோயில்     விநாயகர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     அய்யனார் கோயில்
    வள்ளலார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    திருவரசமூர்த்தி கோயில்     அம்மன் கோயில்
    முருகன் கோயில்     சித்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்