LOGO

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் [Sri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal TempleSri Prasanna vengadessaperoumal Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்- 632 508, காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.
  ஊர்   திருப்பாற்கடல்
  மாவட்டம்   வேலூர் [ Vellore ] - 632 508
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற 
அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு 
தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த 
சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய 
திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் 
இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, 
இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது 
தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது.

சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது.

வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள்.

உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்
    அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்
    அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்
    அருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்
    அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்
    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்
    அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்
    அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி , திருவாரூர்
    அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி , திருநெல்வேலி
    அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்
    அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் ரங்கநாதபுரம் , தஞ்சாவூர்
    அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் நல்லாடை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் எண்கண் , திருவாரூர்
    அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குளம் , தஞ்சாவூர்
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் குருவித்துறை, சோழவந்தான் , மதுரை

TEMPLES

    மற்ற கோயில்கள்     சிவன் கோயில்
    அறுபடைவீடு     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சடையப்பர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    நட்சத்திர கோயில்     பாபாஜி கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     அம்மன் கோயில்
    முனியப்பன் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    ஐயப்பன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     காலபைரவர் கோயில்
    சாஸ்தா கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    அய்யனார் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்