LOGO

அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் [Arulmigu kirubagupareswarar Temple]
  கோயில் வகை   நட்சத்திர கோயில்
  மூலவர்   கிருபாகூபாரேச்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல்-609 805 குத்தாலம் தாலுக்கா, நாகப்பட்டினம்.
  ஊர்   கோமல்
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 805
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் 
நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.  கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், 
முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். 
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த 
நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப்பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய 
ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது அஸ்தம் நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.  கிருபா கூபாரேச்வரர் எத்தகைய தவறுக்கும் மன்னிப்பு தரக்கூடியவர். சித்தர் களும், முனிவர்களும், மகான்களும் அஸ்த நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தல இறைவனை கைகூப்பி வணங்கிய நிலையில் வலம் வருவதாக ஐதீகம். 

அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கொழுக்கட்டை, வடை, லட்டு நைவேத்யம் செய்து, கிருபா கூபாரேச்வரரையும், அன்னபூரணியையும் அஸ்த நட்சத்திர நாளில் கரங்கள் கூப்பியபடி வலம் வந்தால் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம். கலங்கிய மனமுள்ளவர்களும், நல்வாழ்க்கை அமைய ஏங்குபவர்களும் திங்கள், புதன் கிழமைகளில் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    சாஸ்தா கோயில்     சிவன் கோயில்
    பிரம்மன் கோயில்     விஷ்ணு கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஐயப்பன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     அய்யனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    நவக்கிரக கோயில்     அம்மன் கோயில்
    திவ்ய தேசம்     சுக்ரீவர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     நட்சத்திர கோயில்
    எமதர்மராஜா கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்