LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

தமிழ் நாட்டுப்புறக் கலைகள்

தமிழ் நாட்டுப்புறக் கலைகள்

 

01.அம்மன் கூத்து

 02.அன்னக்கொடி விழாக் கூத்து

 03.அனுமன் ஆட்டம்

 04.ஆலி ஆட்டம்

 05.இடையன் இடைச்சி கதை

 06.இரணிய நாடகம்

 07.இருளர் இனமக்களின் ஆட்டங்கள்

 08.இலாவணி

 09.உடுக்கைப்பாட்டு

 10.உறுமி கோமாளியாட்டம்

 11.எக்காளக்கூத்து

 12.ஒட்ட நாடகம்

 13.ஒயில் கும்மி

 14.ஒயிலாட்டம்

 15.கட்சிப்பாட்டு

 16.கட்டைக்குழல்

 17.கண்ணன் ஆட்டம்

 18.கணியான் ஆட்டம்

 19.கதை வாசிப்பு

 20.கப்பல்பாட்டு

 21.கரகாட்டம்

 22.கரடியாட்டம்

 23.கருப்பாயி ஆட்டம்

 24.கருப்பாயி கூத்து

 25.கல்யாணக் காமிக்

 26.கழியல் ஆட்டம்

 27.கழுவேற்ற விழாக் கூத்து

 28.கழைக்கூத்து

 29.களரி

 30.களமெழுத்தும் பாட்டும்

 31.காமாட்டா

 32.காமாட்டா கொட்டுதல்

 33.காமன் எரிப்பு ஆட்டம்

 34.காவடியாட்டம்

 35.காளை ஆட்டம்

 36.கானாப்பாட்டு

 37.கிருஷ்ணனாட்டம்

 38.கும்மி

 39.குறத்திக்களி

 40.குறவன் குறத்தி ஆட்டம்

 41.கைச்சிலம்பாட்டம்

 42.கையுறைப் பாவைக்கூத்து

 43.கொக்கலிக்கட்டை ஆட்டம்

 44.கொறத்திக்களி ஆட்டம்

 45.கோத்தர் மக்களின் ஆட்டங்கள்

 46.கோடாங்கிப் பாட்டு

 47.கோணங்கி ஆட்டம்

 48.கோலாட்டம்

 49.சக்கையாட்டம்

 50.சந்தை காமிக்

 51.சாமியாட்ட காமிக்

 52.சாமியாட்டம்

 53.சிம்ம நடனம்

 54.சிண்டு நடனம்

 55.சிலம்பாட்டம்

 56.செலாக்குத்து ஆட்டம்

 57.சேர்வையாட்டம்

 58.சேவையாட்டம்

 59.டப்பாங்குத்து

 60.தப்பாட்டம்(பறையாட்டம்)

 61.தாதராட்டம்

 62.தும்பிப்பாட்டு

 63.தெக்கத்தி வெள்ளையம்மா

 64.தெருக்கூத்து

 65.தேவராட்டம்

 66.தோடர் மக்களின் ஆட்டங்கள்

 67.தோல்பாவைக்கூத்து

 68.நையாண்டி மேளம்

 69.பக்கிரிஷாப் பாட்டு

 70.பகல்வேடம்

 71.பரதவர் கழியல்

 72.பஜனைப்பாட்டு

 73.பாகவத மேளா

 74.பாம்பு நடனம்

 75.பின்னல் கோலாட்டம்

 76.பிருந்தாவனக்கும்மி

 77.புலியாட்டம்

 78.பெரிய மேளம்

 79.பேயாட்டம்

 80.பேயாட்டக் காமிக்

 81.பொம்மலாட்டம்

 82.பொய்க்கால்குதிரை ஆட்டம்

 83.பொன்னர் சங்கர் விழாக்கூத்து

 84.போட்டி வேதக் கதைப்பாடல்

 85.மயானக்கொள்ளை

 86.மயிலாட்டம்

 87.மரக்காலாட்டம்

 88.மாரடிப்பாட்டு

 89.மாவெலிக் கூத்து

 90.மோடியாட்டம்

 91.ராஜாராணி ஆட்டம்

 92.வண்ணான் வண்ணாத்தி கூத்து

 93.வழியாட்டம்

 94.வாசாப்பு நாடகம்

 95.வில்லுப்பாட்டு

 96.வீரபத்ரசாமி ஆட்டம்

 97.வைந்தானை ஆட்டம்

 98.வேதாள ஆட்டம்

 99.ஸ்பெஷல் நாடகம்

 100.ஜிம்பளா மேளம்

by Lakshmi G   on 04 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.