|
||||||||
வண்ணான் வண்ணாத்தி கூத்து |
||||||||
வண்ணான் சாதியின் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் கூத்து ஆகையால் இது வண்ணான் வண்ணாத்தி கூத்து எனப்பட்டது. கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியானதும், நாடகத் தன்மையுடையதுமான இக்கூத்து பெரும்பாலும் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களிலேயே நிகழ்ந்தது. வேலை செய்யும் வண்ணானுக்கும், கஞ்சி கொண்டு வரும் வண்ணாத்திக்குமிடையே நடக்கும் சண்டை, சமரசம் மற்றும் அவர்களது சலவைத் தொழிலில் உள்ள பிரச்சனைகள் போன்றவற்றை சுவையாக நிகழ்த்துவதே இக்கலையாகும். தற்போது இக்கலை வழக்கில் இல்லை. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: வண்ணான் வண்ணாத்தி கூத்து வண்ணான் வண்ணாத்தி Vannan Vanaaththi Vannan Vanaaththi Koothu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|