LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !!

வரும் ஜூன், 14ம் தேதி நடைபெற இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 


வரும் ஜூன், 14ல் 2,342 காலி பணியிடங்களை நிரப்ப நடக்கும் வி.ஏ.ஓ. தேர்வுக்கு சுமார் 9.95 லட்சம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். 


தேர்வெழுத, முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்திய தேர்வர்களின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.


தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை, பதிவு செய்து, தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 


இணையதளத்தில், பெயர் இல்லை எனில், பணம் செலுத்தியதற்கான, ரசீது நகலுடன், பெயர், பதிவு எண், பணம் செலுத்திய இடம், முகவரி உள்ளிட்ட விவரங்களை, contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, வரும், 23ம் தேதிக்குள் (நாளை) அனுப்ப வேண்டும் என .அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

 

உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய : http://www.tnpsc.gov.in/Appstatusget-VAO2K14.html

by Swathi   on 22 May 2014  1 Comments
Tags: VAO Exam   வி.ஏ.ஓ தேர்வு   வி.ஏ.ஓ   வி.ஏ.ஓ வேலைவாய்ப்பு   VAO Application        
 தொடர்புடையவை-Related Articles
கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !! வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள் !! உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உடனே தெரிந்து கொள்ளுங்கள் !!
ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !! ஜூன் 14 ஆம் தேதி வி.ஏ.ஓ. தேர்வு : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு !!
கருத்துகள்
23-May-2014 23:51:13 ர.VANI said : Report Abuse
VAO Exam conformation
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.