நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஒரு நற்செய்தி.
வசதியற்ற குடும்பத்தை சார்ந்த, நன்றாகப் படிக்கக்கூடிய, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவும் பொருட்டு குறிப்பாக முத்துகாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்து சமுதாய மாணவ மாணவிகளின் கல்வித் திறமையை மேம்படுத்த,
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி Foundation என்கிற பெயரில் 2019ம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி, கல்லூரி, சிவில் சர்வீஸ் மற்றும் இதர படிப்புகளுக்காக ஊக்குவிப்பு தொகையாக வருடத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை பகிர்ந்து வழங்கப்படும் என நான் குமாரசாமி செல்வம் +1 732 865 1865 மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு,
திரு. முருகேசன் பெரியசாமியை +91 94427 93619 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
|