LOGO

அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் [Sri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal TempleSri Ramachandra Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் , நெடுங்குன்றம்- திருவண்ணாமலை மாவட்டம்.
  ஊர்   நெடுங்குன்றம்
  மாவட்டம்   திருவண்ணாமலை [ Tiruvannamalai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     ஸ்ரீ ராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேசம். இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனிடம் வில், அம்பு இருக்காது. அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பது சிறப்பு. இலங்கையில் ராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார்.

     ராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை ராமனிடம் கொடுத்தார். அதை ராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்தாராம்.தம்பியாகிய லட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார்.

     ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு , திருவண்ணாமலை
    அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் பொன்னூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் ஆரணி , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் தேவிகாபுரம் , திருவண்ணாமலை
    அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில் இஞ்சிமேடு , திருவண்ணாமலை
    அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில் பர்வதமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நார்த்தம்பூண்டி , திருவண்ணாமலை
    அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் நெடுங்குணம் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் களம்பூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு யோகிராம்சுரத்குமார் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்
    அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்

TEMPLES

    சித்ரகுப்தர் கோயில்     திவ்ய தேசம்
    குருசாமி அம்மையார் கோயில்     பிரம்மன் கோயில்
    வள்ளலார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    எமதர்மராஜா கோயில்     மற்ற கோயில்கள்
    சாஸ்தா கோயில்     அறுபடைவீடு
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     விஷ்ணு கோயில்
    சிவாலயம்     ஐயப்பன் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     மாணிக்கவாசகர் கோயில்
    காலபைரவர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்