LOGO

அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் [Sri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti TempleSri puthrakameshti Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   புத்திரகாமேட்டீஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில், புதுக்காமூர், ஆரணி-632 301 திருவண்ணாமலை மாவட்டம்.
  ஊர்   ஆரணி
  மாவட்டம்   திருவண்ணாமலை [ Tiruvannamalai ] - 632 301
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி, ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே 
ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் ஏதேனும் செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் 
ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் 
காண்பது அரிது.ஒருசமயம் ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டி நதியாக பெருக்கெடுத்த தீர்த்தம், கமண்டல நதி எனப்பட்டது. இதன் கரையில் 
அமைந்த கோயில் இது. கோயில் எதிரே மட்டும் இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்நதியில் 
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மூலஸ்தானத்தில் சிவன், 9 தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். 
அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. 

எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி, ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் ஏதேனும் செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டுச் செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது.

ஒருசமயம் ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டி நதியாக பெருக்கெடுத்த தீர்த்தம், கமண்டல நதி எனப்பட்டது. இதன் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே மட்டும் இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மூலஸ்தானத்தில் சிவன், 9 தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு , திருவண்ணாமலை
    அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு , திருவண்ணாமலை
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்

TEMPLES

    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     வள்ளலார் கோயில்
    வீரபத்திரர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சடையப்பர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சிவாலயம்
    நட்சத்திர கோயில்     திவ்ய தேசம்
    விஷ்ணு கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     சூரியனார் கோயில்
    நவக்கிரக கோயில்     அம்மன் கோயில்
    முருகன் கோயில்     முனியப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்