LOGO

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் [Sri varadaraja Perumal Temple]
  கோயில் வகை   விஷ்ணு கோயில்
  மூலவர்   வரதராஜ பெருமாள்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், இஞ்சிமேடு,திருவண்ணாமலை மாவட்டம்.
  ஊர்   இஞ்சிமேடு
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     ஸ்ரீராமரின் இடது கையில் உள்ள தனுஸில் (வில்) நரசிம்மர் எழுந்தருளியிருப்பது மிகவும் அதிசயம். ராமரின் அருகிலேயே பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் அருள்பாலிப்பதும், நரசிம்மர் மடியில் உள்ள தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்திருப்பதும் சிறப்பு. தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர்.

     பரம்பொருள், முனிவருக்குத் தரிசனம் அளித்ததை அறிந்து, அங்கே ஆச்சார்யர்களும் அந்தணர்களும் ஓடோடி வந்தனர். அந்த நதியிலும் கரையிலும் வனத்திலும் மனதைப் பறிகொடுத்தவர்கள், அவர்களும் அங்கேயே தங்கி, திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினார்கள். அந்த இடத்தில் மெள்ள மெள்ள நல்லதொரு அதிர்வலைகள் பரவின. தினமும் காலையிலும் மாலையிலும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒருபக்கம் அந்தணர்கள் கூட்டமாக அமர்ந்து வேதங்களை முழங்க.. இன்னொரு பக்கத்தில், ஆசார்யபுருஷர்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனர்.

     பாஹு நதிக்கரையில் யாகங்களும் வேத கோஷங்களும் நிறைந்திருந்ததால், அந்த இடத்துக்கு யக்ஞ வேதிகை என்று பெயர் ஏற்பட்டது. அந்த இடம், யாக மேடு என்று அழைக்கப்பட்டது. முனிவர்களும் அந்தணர்களும் ஆசார்ய புருஷர்களும் வழிபட்டு வேதம் சொல்கிற அந்த இடம் குறித்து, மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மன்னர், அங்கே ஆலயம் ஒன்றை உருவாக்க ஆணையிட்டார். தொண்டை நாட்டில் சிறந்து விளங்குகிற ஆலயங்கள் எத்தனையோ உண்டு என்றபோதிலும், இந்தக் கோயிலை மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் கட்டி, வழிபடத் துவங்கினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    குருசாமி அம்மையார் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    காலபைரவர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    மற்ற கோயில்கள்     மாணிக்கவாசகர் கோயில்
    விநாயகர் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     வள்ளலார் கோயில்
    விஷ்ணு கோயில்     சனீஸ்வரன் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முனியப்பன் கோயில்
    பட்டினத்தார் கோயில்     பாபாஜி கோயில்
    சிவாலயம்     பிரம்மன் கோயில்
    சடையப்பர் கோயில்     சுக்ரீவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்