LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?

ஆலயத்தினுள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும். பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும்.

பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும். ஏனென்றால், அந்த படியை தாண்டும் போது, ”நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன். இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா ” என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்.  அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம்

ஒரு ஆலயம் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும். எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடனும், மன நிம்மதியுடனும்  வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் …

by Swathi   on 08 Jun 2016  1 Comments
Tags: Temple   Temple Entrance   Alayam   ஆலயம்   கோவில்   படிக்கட்டு     
 தொடர்புடையவை-Related Articles
சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்) சேலத்தில் பிரசத்தி பெற்ற காலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை (சித்தர் கோவில்)
ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா? ஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா?
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
உங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது !! உங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது !!
கோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்... கோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...
சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள் சென்னையை சுற்றி உள்ள நவகிரக ஸ்தலங்கள்
ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !! ஆயிரம் ரூபாய் டிக்கெட்... வருடம் முழுவதும் சினிமா !!
அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா? அசைவ உணவை சாப்பிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன் தெரியுமா?
கருத்துகள்
29-Sep-2016 08:54:53 loganadhan said : Report Abuse
நன் மிகவும் தெளிவின்றி உள்ளேயன் ஏன் வாழ்க்கையில் நான் அதிகமாக அசிங்கப்பட்டு கொண்டிருக்கின்றேன் எனக்கென்று ஒரு உலகை கேட்கவில்லை இவுலகத்தில் மரியாதையுடன் வாழவேண்டும் என்னுடைய மனதைரியம் அதிகரிக்கவேண்டும் உழைத்து முன்னேறவேண்டும் அனைவர்க்கும் உதவவேண்டும் நான் ருத்ராச்சம் அணியவேண்டும் எனக்கு உதைவி செய்விர்களா ...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.