|
||||||||
எதற்காக ஆப்பிள் மேல் Sticker ஒட்டி உள்ளது….? |
||||||||
எதற்காக ஆப்பிள் மேல் Sticker ஒட்டி உள்ளது….? ஆப்பிள் மேல் ஒட்டப்பட்டுள்ள Sticker-க்கும் அதன் மேல் அச்சாகி உள்ள எண்களுக்கும் காரணம் உள்ளது. நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா, மரபணு மாற்று உற்பத்தியா, வேதி உரங்களில் விளைந்ததா என்பதை அதன் மேல் ஒட்டியிருக்கும் Sticker-ஐக் கொண்டு கண்டறியலாம். எவ்வாறு அறிவது…? 1. PLU code ல் நான்கு இலக்க எண்கள் இருந்தால் முழுக்க வேதி உரம் கலந்தது. 2. PLU code ல் ஐந்து இலக்கம் இருந்து அது ‘8’ எனத் தொடங்கினால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது. 3. PLU code ல் ஐந்து இலக்கம் இருந்து அது ‘9’ எனத் தொடங்கினால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து விட்டு வாங்குங்கள். அதன் மேல் ஒட்டப்பட்டிருக்கும் Sticker -ஐ சரிபார்த்து விட்டு, அதனை நீக்கிவிட்டுச் சாப்பிடுங்கள். |
||||||||
by Lakshmi G on 20 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|