இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 18252 பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
பணியின் பெயர் : Commercial Apprentice
காலியிடங்கள் : 703
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணியின் பெயர் : Traffic Apprentice
சம்பளம் : மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணியின் பெயர் : Enquiry-Cum- Reservation-Clerk
காலியிடங்கள் : 127
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Goods Guard
காலியிடங்கள் : 7591
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Junior Accounts Assistant-Cum-Typist
காலியிடங்கள் : 1205
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Senior Clerk-Cum-Typist
காலியிடங்கள் : 869
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Asst Station Master
காலியிடங்கள் : 5942
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Traffic Asst
காலியிடங்கள் : 166
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
பணியின் பெயர் : Senior Time Keeper
காலியிடங்கள் : 04
சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு : 30க்குள் இருக்க வேண்டும். அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை பார்க்கவும்)
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 26.12.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.01.2016
இணையதளம் : http://www.indianrailways.gov.in
கூடுதல் விவரங்கள் அறிய http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
|