|
|||||
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் ! |
|||||
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலை பார்ச்சூன் நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நான்கு இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் மூன்று இடங்களும் வெளிநாட்டவர்களே :
முதல் இடம் - மரியா டாஸ் கிராசஸ் பாஸ்டர்(பிரேசிலை சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பெற்றோபிராசின் நிர்வாக அதிகாரி)
இரண்டாவது இடம் - குலெர் சபான்ஷி (துருக்கியை சேர்ந்த சபான்ஷி ஹோல்டிங்க்ஸ்)
மூன்றாவது இடம் - கெய்ல் கெல்லி (ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேஸ்ட்பேங்கின் நிர்வாக அதிகாரி)
உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியளில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் :
நான்காவது இடம் - சந்தா (ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக அதிகாரி)
17 வது இடம் - சித்ரா ராமகிருஷ்ணன் (தேசிய பங்கு சந்தையின் முதல் பெண் தலைவர்)
32 வது இடம் - ஷிகா சர்மா (ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக அதிகாரி)
42 வது இடம் - நைனா லால் கித்வாய் (ஹெச் எஸ் பி சி வங்கியின் நிர்வாக அதிகாரி) |
|||||
by Swathi on 21 Oct 2013 0 Comments | |||||
Tags: பெண்கள் தலை சிறந்த பெண்கள் டாப் 10 பெண்கள் அதிகாரமிக்க பெண்கள் Powerful Women Women Pengal | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|