LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பாண்டியநாடு படத்திற்கு யு ஏ சான்றிதல் !! மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் விஷால் !!!

நடிகர் விஷால், தயாரித்து நடித்து வரும் படம்தான் பாண்டியநாடு. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.  தொடர்ச்சியாக தோல்விப்படங்களை கொடுத்த தனக்கு இந்த படம் நீண்ட நாளைக்குப்பிறகு வெற்றியை தரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஷால். தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கும் இந்த திரைப்படத்தை தணிக்கைக்குழு அதிகாரிகள் பார்வையிட்டு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த விஷால், யு ஏ சான்றிதழ் கொடுக்கிற அளவுக்கு படத்தில் தவறான காட்சிகள் ஏதும் இல்லையே என்று மறு தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளாராம்.  

by Swathi   on 23 Oct 2013  0 Comments
Tags: தணிக்கை குழு   பாண்டிய நாடு   யு / ஏ சான்றிதல்   விஷால்   Censor Board   U/A Certificate   Pandiya Nadu  
 தொடர்புடையவை-Related Articles
விஜய் புலி... விஷால் பாயும் புலி... விஜய் புலி... விஷால் பாயும் புலி...
விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !! விஷால் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படமா !!
விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !! விஷால் - சுசீந்திரன் படத்தின் தலைப்பு வெளியானது !!
என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்... என் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாவே கிடையாது! அப்படி வைத்தாலும் நண்பர்களை அழைக்க மாட்டேன் - சொல்கிறார் விஷால்...
முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !! முதலில் கார்த்தி, அடுத்து விஷால்... இது லிங்குசாமியும் அடுத்த வருட திட்டம் !!
மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்.... மூன்றே மாதத்தில் முடிந்த படம், இசை அமைக்க 2500 ரூபாய்தான் செலவு : விஷால்....
ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !! ஐ-க்கு யு/ஏ சான்றிதழ், மறுதணிக்கைக்கு அனுப்புகிறது படக்குழு !!
ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !! ஆம்பள படத்தில் போலிஸ் வேடத்தில் சந்தானம், ஹன்சிகா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.