LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

மிருதுவான சருமம் பெற சில டிப்ஸ் !!

பாலை பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

 

பெண்கள் மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

 

வைட்டமின் "ஏ" மற்றும் "சி" அதிகமுள்ள உணவை அதிகமாக சாப்பிடவேண்டும்.

 

அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல்லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

 

வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் "ஷவரில்" நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத்தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

 

கடுகு எண்ணையை உடலில் பூசி 5 நிமிடங்களுக்குத் தேய்க்க வேண்டும். அதற்குப் பிறகு கடலை மாவு அல்லது சோப்பை உபயோகித்துக் குளிக்க வேண்டும்.

 

கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

 

பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் "பிளீச்" செய்யலாம்.

 

வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும். 

by Swathi   on 11 Jan 2014  7 Comments
Tags: மிருதுவான சருமத்திற்கு   மிருதுவான சருமம் பெற   மென்மையான சருமத்திற்கு   மிருதுவான கன்னம் பெற   சருமம்   Soft Skin   Soft Skin Tips  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்.... அழகான சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் குறிப்புகள்....
மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!! மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு!!
பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !! பப்பாளி பழத்தின் சிறந்த 15 முக்கிய மருத்துவ குணங்கள் !!
மிருதுவான சருமம் பெற சில டிப்ஸ் !! மிருதுவான சருமம் பெற சில டிப்ஸ் !!
பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !! பனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக சில டிப்ஸ் !!
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்ட 10 பயனுள்ள ஆலோசனைகள் !! சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்ட 10 பயனுள்ள ஆலோசனைகள் !!
சருமமம் பளபளக்க சருமமம் பளபளக்க
கருத்துகள்
15-Feb-2017 04:39:58 raji said : Report Abuse
சூப்பர் இன்னும் எக்ஸ்ட்ரா டிப்ஸ் வேணும்
 
05-Mar-2016 01:29:28 padmavathi said : Report Abuse
very useful .com am happpy to the information
 
20-Oct-2014 05:12:04 brindha said : Report Abuse
என் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ளன அதை சரி பண்ணவும் ஆயில் இல்ல்லல்மல் இருக்கவும் டிப்ஸ் சொல்லுங்க
 
15-Sep-2014 00:42:18 Vijayalakshmi said : Report Abuse
மிகவும் பயனுள்ள விஷயங்கள் நன்றி
 
11-May-2014 16:11:14 Revathi said : Report Abuse
நல்வரவு.
 
23-Apr-2014 05:19:08 நா. vijisuresh said : Report Abuse
உண்மையில் மிஹவும் பயனுள்ளது. நன்றி. இன்னும் நிறைய அழகு குறிப்புக்கள் வந்தால் உபயோகமாக இருக்கும்.
 
02-Apr-2014 04:26:11 ந. விஜிசுரேஷ் said : Report Abuse
மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மிகவும் நன்றி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.