LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு     Print Friendly and PDF

திருப்பூரில் இயற்கை கீரை-கூத்தன் ராட்சசன்

திருப்பூர் நஞ்சப்பா பள்ளி கேட்டிற்கு எதிரே ''இயற்கை கீரை''.காலை 05.30 முதல் 08.00 மணி வரை.நவீன பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமலும்,நவீன இரசாயண உரங்களை பயன் படுத்தாமலும் இயற்கை உரங்களை மட்டும் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை வேளாண் உணவுகள்.


கூத்தன் ராட்சசன் ஒரு பிரபலமான 'பின் நவீனத்துவ கவிஞர்',பழகுதற்கு இனியவர் என அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.ஆனால் அவரின் இன்னொரு பக்கம் பலபேர் அறியாதது. கூத்தன் ஒரு இயற்கை வேளாண் விவசாயி.சென்னை பெருநகர சொகுசான வாழ்க்கையையும், வருமானமுள்ள தொழிலையும் விட்டுவிட்டு இப்போது ஈரோடு அருகில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.


ரசாயன பூச்சி கொல்லிகளை பயன் படுத்தாமலும்,நவீன உரங்களை பயன் படுத்தாமலும் மிகவும் கடினமாக உழைத்து விவசாயம் செய்து  கொண்டிருக்கிறார்.அணைத்து வகை கீரைகள்,மரசெக்கில் ஆட்டிய எண்ணைய் போன்ற பல உடலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை விளைவிக்கிறார்.


தான் உற்பத்தி செய்யும் இயற்கை வேளாண் உணவு பொருட்களை நேரடியாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் முனைப்பில் திருப்பூரில் சாலையோர அங்காடி நஞ்சப்பா பள்ளி முன் (காலை நேரம் மட்டும்) அமைத்துள்ளார்.


இயற்கை வேளாண் விளை பொருட்களை விளைவிப்பர்களை விட பயன் படுத்துபவர்களுக்கே நன்மை அதிகம் என அனைவரும் அறிந்ததே !


இவரின் பயனுள்ள முயற்சிக்கு தோள்கொடுப்போம் !ஆதரிப்போம் !

by Swathi   on 04 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்று!!!  இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.. இன்று!!! இப்போது!!! பரபரப்பாக வேலைசெய்துகொண்டு இருக்கும் அன்பு உள்ளங்களே... எனக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பதிவிடவும்..
தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி  தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்! தாயகப் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்டி தாயகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்யும் பிரியா வர்தீஷ்- சிறப்பு நேர்காணல்!
கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள் கூடுதல் நெல் மகசூல் பெறுவதற்கான உற்பத்தி முறைகள்
இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு இயற்கைவழி வெங்காயம் - தொடர்புக்கு
தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை தேங்காயில் ரெட்டிப்பு லாபம்தரும் கொப்பரை
ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா? ஆள் பற்றாக்குறையை போக்க ஆமணக்கு பயிரிடலாமா?
பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா பயிர்களில் விளைச்சல் தரத்தினை மேம்படுத்தும் பொட்டாஷ் பாக்டீரியா
மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும் மரபு ரக நெல்வகைகளும் மக்களிடம் கொண்டுசெல்லும் முறையும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.