LOGO

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் [Arulmigu Temple Saint]
  கோயில் வகை   மாணிக்கவாசகர் கோயில்
  மூலவர்   மாணிக்கவாசகர்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர் -625 515 தேனி மாவட்டம்.
  ஊர்   சின்னமனூர்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 515
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி 
முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, 
சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய 
மற்றொரு சனீஸ்வரரை, "கோரசனீஸ்வரர்' என்கின்றனர்.மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை 
அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார 
மூர்த்திகளாக இருக்கின்றனர். இவரிடம் வேண்டிக் கொள்ள அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு 
வேண்டிக் கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதியில் 
ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். 

சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார்.

கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, "கோரசனீஸ்வரர்' என்கின்றனர்.மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர்.

இவரிடம் வேண்டிக் கொள்ள அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு வேண்டிக் கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும். ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி
    அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி
    அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் தெப்பம்பட்டி , தேனி
    அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயில் கம்பம் , தேனி
    அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் கோம்பை , தேனி
    அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் சுருளிமலை , தேனி

TEMPLES

    அகத்தீஸ்வரர் கோயில்     விநாயகர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சிவன் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    மாணிக்கவாசகர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    திவ்ய தேசம்     அய்யனார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     நட்சத்திர கோயில்
    முருகன் கோயில்     சடையப்பர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     தியாகராஜர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     சாஸ்தா கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்