LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

பயணம் - கணேஷ்

அரும்பாடுபட்டு
வெளிநாட்டில்
வேலைக்கு
ஏற்பாடு செய்து,


அம்மாவின்
நகைகளை
அடமானம்
வைத்து,
 

விமானம்
எனைத்தாங்க
அம்மாவின்
சுமைகளை ( அக்காள்கள்)
நான் தாங்க,
தொடங்கிய
என் பயணம்,
 

இன்று வரை
தொடர்கிறது
என்
பிள்ளைகளுக்காக.

by Swathi   on 19 Feb 2017  0 Comments
Tags: Payanam   Tamil Travel Kavithai   Abroad Life Tamil Kavithai   Velinattu Velai   வெளிநாட்டில் வேலை   பயணம்   வெளிநாடு வேலைவாய்ப்பு  
 தொடர்புடையவை-Related Articles
பயணம் - கணேஷ் பயணம் - கணேஷ்
என் பயணம் எப்பொழுது முடியும்? என் பயணம் எப்பொழுது முடியும்?
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-27-11-2015
ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன? ரயிலில் குவியும் கூட்டம் குறையும் வருவாய் காரணம் என்ன?
தலைகவச விழிப்புணர்வு : நடிகர் அஜீத் புனேயிலிருந்து, சென்னைக்கு பைக்கில் பயணம் !! தலைகவச விழிப்புணர்வு : நடிகர் அஜீத் புனேயிலிருந்து, சென்னைக்கு பைக்கில் பயணம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.