LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரபு சாலமன் இயக்கும் கயல் !!

எதார்த்தமான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பிரபுசாலமன். இவர் இயக்கிய கும்கி, மைனா போன்ற படங்கள் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது. தற்போது அந்த வரிசையில் கயல் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

 

இப்படத்தில் கதாநாயகனாக சந்திரன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கைதான் சுகமானதாக அமையும் என்பது தான் படத்தின் மையக்கருத்து.

 

மேலும், இப்படத்தில் சுனாமி பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பிரபு சாலமன் இயக்கும் கயல் !!
எதார்த்தமான படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர் பிரபுசாலமன். இவர் இயக்கிய கும்கி, மைனா போன்ற படங்கள் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விட்டது. தற்போது அந்த வரிசையில் கயல் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக 
சந்திரன் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். மேலும் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.  எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கைதான் 
சுகமானதாக அமையும் என்பது தான் படத்தின் மையக்கருத்து. மேலும், இப்படத்தில் சுனாமி பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
by Swathi   on 01 Aug 2014  0 Comments
Tags: Prabhu Solomon   Kayal   பிரபு சாலமன்   கயல்           
 தொடர்புடையவை-Related Articles
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !! பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் !!
கயல் - திரைவிமர்சனம் !! கயல் - திரைவிமர்சனம் !!
கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !! கிடைத்தது யு சர்டிபிகேட் !! கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது கயல் !!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !! வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் விசாரணை !!
பிரபு சாலமன் படத்தில் உதயநிதி !! பிரபு சாலமன் படத்தில் உதயநிதி !!
பிரபு சாலமன் இயக்கும் கயல் !! பிரபு சாலமன் இயக்கும் கயல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.