LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !!

விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கமல் ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் விஸ்வரூபம் 2. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

 

முன்னதாக படம் வரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது. அனேகமாக பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதலில் பொங்கலன்று படத்தை வெளியிடத் திட்டமிருந்தார் கமல். ஆனால் அந்தத் தேதியில் ரஜினியின் கோச்சடையான், விஜயின் ஜில்லா, அஜீத்தின் வீரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டதால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிரம நிலை ஏற்பட்டது. இதனால் பட ரிலீசை ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளிப் போட்டார் கமல். இப்போது ஜனவரி 26-ம் தேதி ரஜினி படம் வெளியாகலாம் என கூறப்படுவதால். மேலும் மூன்று வாரங்கள் விஸ்வரூபம் 2 பட வெளியீட்டை கமல் தள்ளி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 03 Dec 2013  0 Comments
Tags: விஸ்வரூபம் 2   Vishwaroopam 2   Vishwaroopam 2 Release              
 தொடர்புடையவை-Related Articles
உலகநாயகன் கையாண்ட யுக்தி !! உலகநாயகன் கையாண்ட யுக்தி !!
விஸ்வரூபம் 2-வை முந்தும் உத்தமவில்லன் !! விஸ்வரூபம் 2-வை முந்தும் உத்தமவில்லன் !!
கோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள் - பின் வாங்கப்போவது யார் !! கோச்சடையானுக்கு போட்டியாக 4 மெகா படங்கள் - பின் வாங்கப்போவது யார் !!
விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !! விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு !!
விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு !! விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு !!
லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கபோகும் கமல் !!! லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கபோகும் கமல் !!!
மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!! மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன் : கமல்ஹாசன் !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.