LOGO

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் [Sri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood TempleSri narayanaperumal stood Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்-626 130, விருதுநகர் மாவட்டம்.
  ஊர்   திருத்தங்கல்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] - 626 130
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் ஒன்று ,இது ஒரு குடைவரைக்கோயிலாகும். சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா,""ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் எப்போதும் பள்ளி கொண்டுள்ளார்.

     ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்,''என கூறினார். வருத்தமடைந்த ஆலமரம் தனது சிறப்பை உயர்த்த பெருமாளை நோக்கி தவமிருந்தது. தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ""உனது விருப்பம் என்ன?''என கேட்டார். அதற்கு ஆலமரம், ""தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளிகொண்டருள வேண்டும்,'' என கேட்டது. அதற்கு பெருமாள், ""திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக.

     நான் திருமகளை திருமணம் செய்ய வரும் காலத்தில், உன் மீது நின்றும், பள்ளிகொண்டும் அருள்பாலிப்பேன்,'' என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை ஆனது.    

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் மடவார்வளாகம் , விருதுநகர்
    அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிவகாசி , விருதுநகர்
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் சாத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தேவதானம் , விருதுநகர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில் திருத்தங்கல் , விருதுநகர்
    அருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில் சர்வசமுத்திர அக்ஹாரம் , விருதுநகர்
    அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி , விருதுநகர்
    அருள்மிகு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் வத்திராயிருப்பு , விருதுநகர்
    அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் காரிசேரி , விருதுநகர்
    அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் திருவண்ணாமலை , விருதுநகர்
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்

TEMPLES

    யோகிராம்சுரத்குமார் கோயில்     சூரியனார் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    வள்ளலார் கோயில்     சடையப்பர் கோயில்
    விஷ்ணு கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    அய்யனார் கோயில்     காலபைரவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     முனியப்பன் கோயில்
    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    பட்டினத்தார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    சிவன் கோயில்     பிரம்மன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்