LOGO

அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில் [Sri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal TempleSri vadapathrasai , Andal Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   வடபத்ரசாயி, ரங்கமன்னார்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் - 626 125 விருதுநகர் மாவட்டம் .
  ஊர்   ஸ்ரீ வில்லிபுத்தூர்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] - 626 125
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் 
ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தினுடைய கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் 
பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் இடக்கையில் 
செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது. திருப்பதியில் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும் .மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இத்தலத்தினுடைய கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தே காட்சி தருகிறார்.

     ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம்.இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது.

     இதிலிருந்து இதன் பழமை நம்மை வியக்க வைக்கிறது. திருப்பதியில் புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகின்றது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வரும். மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத் தான் கள்ளழகர் அணிவிக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் மடவார்வளாகம் , விருதுநகர்
    அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிவகாசி , விருதுநகர்
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் சாத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தேவதானம் , விருதுநகர்
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில் திருத்தங்கல் , விருதுநகர்
    அருள்மிகு வேணுகோபாலர் திருக்கோயில் சர்வசமுத்திர அக்ஹாரம் , விருதுநகர்
    அருள்மிகு நம்பெருமாள் திருக்கோயில் சோலைக்கவுண்டன்பட்டி , விருதுநகர்
    அருள்மிகு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் வத்திராயிருப்பு , விருதுநகர்
    அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் காரிசேரி , விருதுநகர்
    அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் திருவண்ணாமலை , விருதுநகர்
    அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில் மகாபலிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில் திருப்புட்குழி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் திருவிடந்தை , காஞ்சிபுரம்
    அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கள்வப்பெருமாள் திருக்கோயில் திருக்கள்வனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில் நிலாதிங்கள்துண்டம் , காஞ்சிபுரம்

TEMPLES

    முனியப்பன் கோயில்     திவ்ய தேசம்
    வள்ளலார் கோயில்     சூரியனார் கோயில்
    அய்யனார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அம்மன் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     பட்டினத்தார் கோயில்
    ஐயப்பன் கோயில்     முருகன் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சித்தர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     சிவாலயம்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்