LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அமீர்கானை கெளரவபடுத்திய சித்தார்த் !!

கடந்த வாரம் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகன் சித்தார்த்தை விட வில்லன் சிம்ஹாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இது பற்றி பத்திரிக்கையாளர்கள் சித்தார்த்திடம் ஒரு ஹீரோவாக இருந்து சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.

 

அதற்கு சித்தார்த், ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படத்தில் அமீர் கான் சாருடை கதாபாத்திரத்தை விட என் கதாபாத்திரம் தான் வலுவாக இருந்தது.

 

ஆனாலும் அமீர்கான் அப்படத்தில் நடித்தார்.அவ்ளோ பெரிய ஸ்டார் கதை மட்டும் பார்த்து நடிக்கும் போது, நான் நடித்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

அமீர்கானை பிண்பற்றும் சித்தார்த்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா.இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தாலும், படத்தில் அசால்ட் ரவுடியாக நடித்திருக்கும் சிம்ஹாவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜிகர்தண்டா வெற்றியை பகிர்ந்து கொள்ள நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த சித்தார்த்திடம் ஒரு ஹீரோவாக இருந்து சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க ஒப்புக் கொண்டீர்கள் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு சித்தார்த், ரங் தே பசந்தி என்ற ஹிந்தி படத்தில் அமீர் கான் சாருடை கதாபாத்திரத்தை விட என் கதாபாத்திரம் தான் வலுவாக இருந்தது. ஆனாலும் அமீர்கான் அப்படத்தில் நடித்தார்.அவ்ளோ பெரிய ஸ்டார் கதை மட்டும் பார்த்து நடிக்கும் போது, நான் நடித்தது ஒன்றும் ஆச்சரியமில்லை என்று கூறியுள்ளார்.

 

 

by Swathi   on 09 Aug 2014  0 Comments
Tags: Siddharth Aamir Khan   Aamir Khan Rang De Basanti   சித்தார்த்   அமீர்கான்           
 தொடர்புடையவை-Related Articles
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா? ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினி - ஐஸ்வர்யாராய் - அமீர்கான் கூட்டணியா?
பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !! பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !!
பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே... பாலிவுட்டில் 300 கோடியை முதலில் கடந்த பிகே...
காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! காவியத் தலைவன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
சித்தார்த்தின் ஆன்மீக பயணம் !! சித்தார்த்தின் ஆன்மீக பயணம் !!
அமீர்கானை கெளரவபடுத்திய சித்தார்த் !! அமீர்கானை கெளரவபடுத்திய சித்தார்த் !!
தயாரிப்பாளராக விரும்பும் சித்தார்த் !! தயாரிப்பாளராக விரும்பும் சித்தார்த் !!
ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !! ரிலீஸ்க்கு தயாரகி விட்டது ஜிகர்தண்டா !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.