LOGO

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் [Sri kottai Mariamman Temple]
  கோயில் வகை   அம்மன் கோயில்
  மூலவர்   மாரியம்மன்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள் மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல் - 624001. திண்டுக்கல் மாவட்டம்.
  ஊர்   திண்டுக்கல்
  மாவட்டம்   திண்டுக்கல் [ Dindigul ] - 624001
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

     இந்த அம்மன் மற்ற தெய்வங்களை காட்டிலும் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்து இருப்பது சிறப்பாகும்.திண்டுக்கல் மாவட்டம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும், அமைந்துள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாமல் உள்ளது.

     இந்த கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது.இந்த மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது.

     இந்த கோட்டையால்தான் அம்மனும் கோட்டை மாரியம்மன் என அழைக்கப்படுகிறாள்.8 கைகளுடன் காட்சி தரும் அம்மனின் வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலம், ஆகியவையும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பு, ஆகியவைகள் காணப்படுகின்றது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்
    அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்
    அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை
    அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்
    அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி , திண்டுக்கல்
    அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் கோட்டைப்பட்டி , திண்டுக்கல்
    அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்
    அருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் ரெட்டியார்சத்திரம் , திண்டுக்கல்
    அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வேடசந்தூர் , திண்டுக்கல்

TEMPLES

    ஆஞ்சநேயர் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சாஸ்தா கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    திவ்ய தேசம்     குலதெய்வம் கோயில்கள்
    மற்ற கோயில்கள்     காலபைரவர் கோயில்
    பட்டினத்தார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     குருநாதசுவாமி கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சூரியனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     விநாயகர் கோயில்
    அறுபடைவீடு     சித்ரகுப்தர் கோயில்
    தியாகராஜர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்