இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது, சூர்யாவை வைத்து மாஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயதாராவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள்.
தற்போதைய தகவலின் படி சூர்யா, நயன்தாரா தொடர்பான கட்சிகள் பெரும்பாலும் படமாக்கப்பட்டுவிட்டதாம். விரைவில் எமி தொடர்பான காட்ச்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் எமி ஜாக்சன் ஆவியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பேண்டஷியான கமர்ஷியல் பேய் படம் என்கிறார்கள். அதாவது அரண்மனை மாதிரி கொஞ்சம் திகில் நிறைய காமெடி என சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
|