LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தனுஷின் அடுத்த படம் மாரி !!

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகன் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். 


இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மாரி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்யவுள்ளார்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

by Swathi   on 07 Nov 2014  0 Comments
Tags: Balaji Mohan   Dhanush   Maari   பாலாஜி மோகன்   தனுஷ்   மாரி     
 தொடர்புடையவை-Related Articles
மாறி நுழைந்த அறை - சேயோன் யாழ்வேந்தன் மாறி நுழைந்த அறை - சேயோன் யாழ்வேந்தன்
அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !! அஜீத், விஜய் பாணியில் தற்போது தனுஷ் !!
மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !! மாரியில் தனுஷுடன் நடனமாடிய அனிருத் !!
டங்கா மாரியைத் தொடர்ந்து அடுத்து டண்டனக்கா !! டங்கா மாரியைத் தொடர்ந்து அடுத்து டண்டனக்கா !!
கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!! கமல் ஹாசன், தனுஷ் கூட்டணியில் உருவாகிறதாம் புதிய படம் !!!
தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !! தனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் !!
அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !! அஜீத், விஜய் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த தனுஷ் !!
மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !! மாரி படத்தில் சேரி தலைவனாக வரும் தனுஷ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.