தமிழியக்கம் வெளியிட்ட "சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள்" நூல்களை எங்கு பெறுவது என்று தொடர்ந்து வரும் கோரிக்கையையொட்டி , வலைத்தமிழ் estore பக்கத்தில் எளிதாக வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழியக்கத்திடமிருந்து நூல்களைப் பெற்று சென்னையிலிருந்து தேவையானவர்களுக்கு உடனுக்குடன் அனுப்பிவைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.