|
|||||
வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம் |
|||||
தமிழ் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் கல்வியை முறைப்படுத்தி, பாடத்திட்டம் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தரமான துறைசார்ந்த ஆசிரியர்களைக்கொண்டு வழங்கப்படும் பல்வேறு கல்வியில் தமிழிசை என்பதும் ஒரு பாடம். உலகின் பல நாடுகளிலிருந்து தமிழிசை ஆய்வாளர்களால், அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம் பாடத்திட்டத்தின் எட்டு நிலைகளை மாணவர்கள் முறையாகப் பயின்று வருகிறார்கள். தொழில்நுட்பத்தை இணையவழிக் கல்வியில் முடிந்தவரை பயன்படுத்துகிறோம்.
***************************
எந்த நாட்டிலிருந்தும் தமிழிசையை எளிதாகக் கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றாகிவிட்டது. தொடர்ந்து பாடத்திட்டத்தை மெருகேற்றுகிறோம். தமிழில் பக்தி இலக்கியம் , சங்க இலக்கியம், கவிஞர்களின் பாடல்கள் என்று முறைப்படுத்தி எல்லைகளைக்கடந்து தமிழிசையைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டு குழுவாக உழைக்கிறோம்.
************************
ஐந்தாம் ஆண்டாக இவ்வாண்டும் பத்து நாட்கள் நம் மாணவர்கள் பாடுகிறார்கள்.
********************
1. மார்கழி 20-ஜனவரி 5ம் தேதி 2024 - திருமதி ராமலட்சுமி - நியூஜெர்சி - யுஎஸ்ஏ என்பவர் 1. சிவபெருமானே மற்றும் பச்சை மயில் வாகனனே என்ற பாடலைப் பாடுகிறார்.
********************
2. மார்கழி 21-ஜனவரி 6-ம் தேதி 2024- செல்வன் ஆதித்யராஜ் - விஸ்கான்சின் யுஎஸ்ஏ என்பவர் 1. ஜானகிதேவி, 2. குடரை வெல்லும், 3. ஜெயாஜெயார்த்தனன் பாடலைப் பாடுகிறார்.
********************
3. மார்கழி 22 - ஜனவரி 7-ம் தேதி 2024- செல்வன் அத்வைத சண்முக மூர்த்தி, நியூயார்க், யுஎஸ்ஏ என்பவர் 1.ஆசைமுகம், 2.தயிர் கடைந்தேனே பாடலைப் பாடுகிறார்.
********************
4. மார்கழி 23-ஜனவரி 8&ம் தேதி 2024- செல்வன் ஸ்ரீசன் சண்முக மூர்த்தி - நியூயார்க், யுஎஸ்ஏ என்பவர் 1.கொங்கு தேர், 2. நாத விந்து பாடலைப் பாடுகிறார் .
********************
5. மார்கழி 24-ஜனவரி 9-ம் தேதி 2024- செல்வி அக்ஷரா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சின்ன சின்ன பாதம், 2. உற்றுழி உதவியும் பாடலை பாடுகிறார்.
********************
6. மார்கழி 25-ஜனவரி 10-ம் தேதி 2024- செல்வி ஐஸ்வர்யா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சரணம் சரணம் பாடலைப் பாடுகிறார்.
********************
7. மார்கழி 26-ஜனவரி 11-ம் தேதி 2024- செல்வி ஹன்ஷிணி உவ நந்தன், வெஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.ஆற்றுனர்க்கு அளிப்போர் பாடலைப் பாடுகிறார்.
********************
8. மார்கழி 27-ஜனவரி 12-ம் தேதி 2024 - செல்வி பூரணி வினோத் - டெக்ஸாஸ், யுஎஸ்ஏ என்பவர் 1.அகர முதல பாடலைப் பாடுகிறார்.
********************
9. மார்கழி 28-ஜனவரி 13-ம் தேதி 2024- செல்வன் விஷான் கண்ணன் - தெற்கு டகோடா, யுஎஸ்ஏ என்பவர் 1.நல்லதோர் வீணை பாடலைப் பாடுகிறார்.
********************
10. மார்கழி 29-ஜனவரி 14-ம் தேதி 2024- செல்வி காவியா ரங்கராசு - ஆஸ்திரேலியா என்பவர் 1.அழகான பழனி மலை பாடலைப் பாடுகிறார் மற்றும் செல்வி இலக்கியா மற்றும் செல்வி இனியா ஆகியோர் தமிழ்நாடு-இந்தியா என்பவர்கள் 1. ஆற்றுனர்க்கு அளிப்போர், 2. சென்னி குள நகர் வாசன், 3.கலைமகளே என்ற பாடல்களைப் பாடி மார்கழியில் தமிழிசையைப் பாடி சிறப்பிக்க உள்ளனர்.
********************
வலைத்தமிழ் கல்விக்கழகம்
********************
www.ValaiTamilAcademy.org
தமிழ் மொழி, கலை , பண்பாடு, வாழ்வியல் கல்வியை முறைப்படுத்தி, பாடத்திட்டம் உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தரமான துறைசார்ந்த ஆசிரியர்களைக்கொண்டு வழங்கப்படும் பல்வேறு கல்வியில் தமிழிசை என்பதும் ஒரு பாடம். உலகின் பல நாடுகளிலிருந்து தமிழிசை ஆய்வாளர்களால், அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள நம் பாடத்திட்டத்தின் எட்டு நிலைகளை மாணவர்கள் முறையாகப் பயின்று வருகிறார்கள். தொழில்நுட்பத்தை இணையவழிக் கல்வியில் முடிந்தவரை பயன்படுத்துகிறோம். எந்த நாட்டிலிருந்தும் தமிழிசையை எளிதாகக் கற்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி ஐந்து ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றாகிவிட்டது. தொடர்ந்து பாடத்திட்டத்தை மெருகேற்றுகிறோம். தமிழில் பக்தி இலக்கியம் , சங்க இலக்கியம், கவிஞர்களின் பாடல்கள் என்று முறைப்படுத்தி எல்லைகளைக்கடந்து தமிழிசையைக் கொண்டுசெல்லத் திட்டமிட்டு குழுவாக உழைக்கிறோம். ஐந்தாம் ஆண்டாக இவ்வாண்டும் பத்து நாட்கள் நம் மாணவர்கள் பாடுகிறார்கள். 1. மார்கழி 20-ஜனவரி 5ம் தேதி 2024 - திருமதி ராமலட்சுமி - நியூஜெர்சி - யுஎஸ்ஏ என்பவர் 1. சிவபெருமானே மற்றும் பச்சை மயில் வாகனனே என்ற பாடலைப் பாடுகிறார். 2. மார்கழி 21-ஜனவரி 6-ம் தேதி 2024- செல்வன் ஆதித்யராஜ் - விஸ்கான்சின் யுஎஸ்ஏ என்பவர் 1. ஜானகிதேவி, 2. குடரை வெல்லும், 3. ஜெயாஜெயார்த்தனன் பாடலைப் பாடுகிறார். 3. மார்கழி 22 - ஜனவரி 7-ம் தேதி 2024- செல்வன் அத்வைத சண்முக மூர்த்தி, நியூயார்க், யுஎஸ்ஏ என்பவர் 1.ஆசைமுகம், 2.தயிர் கடைந்தேனே பாடலைப் பாடுகிறார். 4. மார்கழி 23-ஜனவரி 8&ம் தேதி 2024- செல்வன் ஸ்ரீசன் சண்முக மூர்த்தி - நியூயார்க், யுஎஸ்ஏ என்பவர் 1.கொங்கு தேர், 2. நாத விந்து பாடலைப் பாடுகிறார் . 5. மார்கழி 24-ஜனவரி 9-ம் தேதி 2024- செல்வி அக்ஷரா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சின்ன சின்ன பாதம், 2. உற்றுழி உதவியும் பாடலை பாடுகிறார். 6. மார்கழி 25-ஜனவரி 10-ம் தேதி 2024- செல்வி ஐஸ்வர்யா மோகன்ராஜ் - விஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.சரணம் சரணம் பாடலைப் பாடுகிறார். 7. மார்கழி 26-ஜனவரி 11-ம் தேதி 2024- செல்வி ஹன்ஷிணி உவ நந்தன், வெஜினியா, யுஎஸ்ஏ என்பவர் 1.ஆற்றுனர்க்கு அளிப்போர் பாடலைப் பாடுகிறார். 8. மார்கழி 27-ஜனவரி 12-ம் தேதி 2024 - செல்வி பூரணி வினோத் - டெக்ஸாஸ், யுஎஸ்ஏ என்பவர் 1.அகர முதல பாடலைப் பாடுகிறார். 9. மார்கழி 28-ஜனவரி 13-ம் தேதி 2024- செல்வன் விஷான் கண்ணன் - தெற்கு டகோடா, யுஎஸ்ஏ என்பவர் 1.நல்லதோர் வீணை பாடலைப் பாடுகிறார். 10. மார்கழி 29-ஜனவரி 14-ம் தேதி 2024- செல்வி காவியா ரங்கராசு - ஆஸ்திரேலியா என்பவர் 1.அழகான பழனி மலை பாடலைப் பாடுகிறார் மற்றும் செல்வி இலக்கியா மற்றும் செல்வி இனியா ஆகியோர் தமிழ்நாடு-இந்தியா என்பவர்கள் 1. ஆற்றுனர்க்கு அளிப்போர், 2. சென்னி குள நகர் வாசன், 3.கலைமகளே என்ற பாடல்களைப் பாடி மார்கழியில் தமிழிசையைப் பாடி சிறப்பிக்க உள்ளனர். வலைத்தமிழ் கல்விக்கழகம் www.ValaiTamilAcademy.org |
|||||
by on 06 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|