LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்டல் அசிஸ்டன்ட் மற்றும் சார்டிங் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க்கப்படுகின்றன. 


மொத்த காலிப்பணியிடங்கள் : 8243


பணியின் பெயர் :


01. Postal Assistant


02. Sorting Assistant


03. PA (Savings Bank Control organization)


04. PA (Foreign Post Organization)


05. PA (Returned Letter Offices)


06. PA (Mail Motor Services)


07. PA (Circle and Regional Offices)


மாநில வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் :


குஜராத் : 564


ஹரியானா : 181


இமாச்சல் பிரதேஷ் : 89


ஜம்மு காஷ்மீர் : 131


ஜார்கன்ட்: 162


கர்நாடகா : 534


ஆந்திர பிரதேஷ் : 541


அஸ்ஸாம் : 126


பிகார் : 211


சண்டிகர் : 122


டெல்லி : 234


கேரளா : 385


மத்திய பிரதேஷ் : 269


மகாராஷ்டிரா : 1098


ஓடிஸா : 451


பஞ்சாப் : 216


ராஜஸ்தான் : 304


தமிழ்நாடு : 1023


உத்திர பிரதேசம் : 668


உத்திரகான்ட் : 136


மேற்கு வங்காளம் : 698


வயது வரம்பு : 27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி : குறைந்தபட்சம் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400


விண்ணப்பக் கட்டணம் : 


பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 400. 


SC/ST/PH மற்றும் பெண்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை : www.pasadrexam2014.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2014


கூடுதல் விவரங்கள் அறிய : www.pasadrexam2014.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

by Swathi   on 27 Feb 2014  13 Comments
Tags: India Post Office Recruitment   Post Office Recruitment   Postal Assistant Notification   Post Sorting Assistant Notification   இந்திய அஞ்சல் துறை   அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்   தமிழக அஞ்சல் துறை  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! இந்திய அஞ்சல் துறையில் 8243 காலிப்பணியிடங்கள் !! +2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !! நாடு முழுவதும் 3000 ஏடிஎம் மையங்களை நிறுவ இந்திய அஞ்சல் துறை திட்டம் !!
கருத்துகள்
20-Apr-2015 02:20:58 R.சுரேஷ் said : Report Abuse
Time is gold
 
23-Jul-2014 01:54:09 M . சசிகுமார் said : Report Abuse
சார், நான் பனிரெண்டாம் வகுப்பு 2002ல் படித்து தேர்ச்சி பெற்றேன். பிறந்த தேதி : 09.02.1983. அஞ்சல் துறையில் பணியாற்ற இப்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம?
 
03-Mar-2014 04:53:31 dhana said : Report Abuse
இந்திய போஸ்ட் ஆபீஸ் என்ன வொர்க்
 
01-Mar-2014 00:35:25 k.sankarguru said : Report Abuse
good
 
27-Feb-2014 23:17:46 சுரேஷ் s said : Report Abuse
டியர் சார், பிளஸ் கிவர் மீ தி கரெக்ட் ஈமெயில் டு டோவ்ன் லோஅது தி நோடிபிகாதியன் & டு க்நொவ் ஹொவ் டு அப்பலி போர் திஸ்..... ரேகர்ட்ஸ் ச.சுரேஷ் 9884984542
 
27-Feb-2014 23:15:20 viji said : Report Abuse
ப்ல்ழ் சந்த் government எக்ஸாம் ட்டே அண்ட் இட்ஸ் detail
 
27-Feb-2014 10:50:56 nandhakumar said : Report Abuse
police and VAOexam dade pls send me
 
27-Feb-2014 10:09:07 தீனதயாளன் said : Report Abuse
நான் பொருத்துநர் . இதற்கு என்னால் பதிவு செய்ய முடியுமா ......
 
27-Feb-2014 10:07:45 செல்வா said : Report Abuse
இப்ப பதிவு பண்ணா 55 வயசுக்குள்ள வேல கெடைக்குமா? ..
 
27-Feb-2014 08:52:09 leena said : Report Abuse
The given link is not working. Pls update the right link.
 
27-Feb-2014 08:07:30 Prakasam said : Report Abuse
I am complected B.E MECH Apply pannalama
 
27-Feb-2014 07:50:53 Alexzandar said : Report Abuse
Super..register to apply diploma and b.e candidate
 
27-Feb-2014 06:46:33 Raghunandan said : Report Abuse
Interest work on post department
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.