LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி - சென்னையில் பிரம்மாண்ட பேரணி !!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்  பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி  நேற்று நடைபெற்றது.

 கேர் அண்டு வெல்பேர் (Care and Welfare) அமைப்பு சார்பில், நமது பாரம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டு போட்டியை இம்மண்ணில் மீண்டும் நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை மெரினா கடற் கரை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டு. சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்காண அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி நிறுவன பணியாளர்கள் என சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பேரணியில் பங்கேற்க மெரினாவில் திரண்டனர். பெண்கள் புடவை, தாவணியிலும் ஆண்கள் வேட்டி, சட்டை என தமிழரின் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

காலை 7.30 மணிக்கு கலங்கரை விளக்கம் அருகில் இருந்து தொடங்கிய பேரணி, உழைப்பாளர் சிலை அருகே காலை 9 மணிக்கு முடிவடைந்தது. பேரணியில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் உற்சாகமாக அணிவகுத்து சென்றனர். அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை கட்டாயம் நடத்த வேண்டும் போன்ற ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். 

by Swathi   on 09 Jan 2017  0 Comments
Tags: Jallikattu   Pongal Festival   ஜல்லிக்கட்டு   Care and Welfare           
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில்  தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
சப்பானியர்களுடன் பறையாட்டம், தங்கர் பச்சானின் தமிழ்மண் சார்ந்த பேச்சு, தங்கமகன் மாரியப்பனுடன் ஒரு உரையாடல் என களைகட்டியது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா... சப்பானியர்களுடன் பறையாட்டம், தங்கர் பச்சானின் தமிழ்மண் சார்ந்த பேச்சு, தங்கமகன் மாரியப்பனுடன் ஒரு உரையாடல் என களைகட்டியது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா...
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி - சென்னையில் பிரம்மாண்ட பேரணி !! தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்தக் கோரி - சென்னையில் பிரம்மாண்ட பேரணி !!
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
தைப்பொங்கல்(சூரியப் பொங்கல்) தைப்பொங்கல்(சூரியப் பொங்கல்)
சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம் சிறப்பாக நடைபெற்றது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 31 வீரர்கள் காயம்
மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.