|
||||||||
காளை ஆட்டம் |
||||||||
இவ்வாட்டமானது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும், பொது விழாக்களில் நடக்கும் ஊர்வல ஆட்டமாகவும் நிகழ்கிறது. காளையைப் போல் வேடமிட்டு ஆடுவதால் இது காளையாட்டம் எனப்படுகிறது. இதற்கு மாடுபிடி ஆட்டம், மாடுபிடி நடனம், மஞ்சுவிரட்டு ஆட்டம் என்ற பெயர்களும் உண்டு. காளையாட்டத்தை மூன்று முறைகளாகப் பிரிக்கின்றனர். பொதுவாக காளை ஆட்ட நிகழ்வைத் தரவு காலம், சத்துரு காலம், துரித காலம், அதிதுரித காலம், அன்னநடைக் காலம், சாமி காலம் என ஆறு வகையாகப் பகுக்கின்றனர். |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: காளை ஆட்டம் காளை Kaalai Kaalai Aattam | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|