|
||||||||
ககர ஈகார வருக்கம் |
||||||||
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம். ....506
கீச கமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம். ....507
கீத மெனும்பெயர் இசையுடன் வண்டுமாம். ....508
கீலால மெனும்பெயர் நீருங் காடியும்
உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....509
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும்
கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர். ....510
கீர மெனும்பெயர் கிளியும் பாலுமாம். ....506
கீச கமெனும் பெயர் மூங்கிலுங் குரங்குமாம். ....507
கீத மெனும்பெயர் இசையுடன் வண்டுமாம். ....508
கீலால மெனும்பெயர் நீருங் காடியும் உதிரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....509
கீழெனும் பெயரே கிழக்குங் கீழ்மையும் கீழ்ப்படு சாதியு மிடமுங் கிளத்துவர். ....510
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|