|
||||||||
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5) |
||||||||
கதை சொல்லிப் பாப்போம்
(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
.
"இவர்கள் எப்போதும் நஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறார்கள். ஆனாலும் சந்தோஷமாக இருக்கிறார்கள். சந்தோஷம்தான் பணத்தைவிடப் பெரிது....."
(ஆண்டர்சன் கதையிலிருந்து)
நம்மைச் சுற்றி எதுவும் இல்லாத பொழுதும் கதைகள் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன. கதைகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. குழந்தைகள் எவ்வாறு காரணமின்றி மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரியவைக்க கதைகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன. உயிரற்றதும் கவனம் பெறாததுமாக நம்மைச் சுற்றி இருப்பவைகள் கதை சொல்ல ஆரம்பிக்கும்பொழுது மனிதன் புதியதொரு உயிரியாக தோற்றம்கொள்கிறான். அவனைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் மிகுந்த விருப்பத்துக்கு உரியது என்ற நம்பிக்கைக்குள் செல்கிறான். கதைகள் வார்த்தைகளால் உச்சரிக்கப்படுவதல்ல , குழந்தைகளின் விரல்களால் இசைக்கப்படுவது என்று நம்பிக்கைகொள்கிறான். கதைகளால் நிறைந்துகொள்ளும் மனித உடல் பூமியில் நிலவும் மரமும் போல் எடையற்று மிதந்துகொண்டிருக்கும்.....
எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதைசொல்லியைத் தேடிப்பார்க்கும் நிகழ்வு.....
நிகழ்வு வடிவம்
.
கதை சொல்லல் / ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள்
ஆண்டர்சன் கதைகள் நாடகமாக / நாடகக்கலைஞர் ராம்ராஜ்
கதை விளையாட்டுகள்
எழுத்து / புதிய கதைகளைத் தேடிச் செல்லுதல்
உரையாடல் / கதைகளும் குழந்தைகளும்
.
நாள் / 01 ஏப்ரல் 2018 ஞாயிறு
நேரம் / காலை 09:30 - மாலை 05:30
இடம் / தாமஸ் அரங்கம், கோவை
பங்கேற்பு கட்டணம் / ரூ. 100/-
ஒருங்கிணைப்பு
* குட்டி ஆகாயம் * பஞ்சுமிட்டாய் * இயல்வாகை
நண்பர்கள் தங்கள் வருகையை மார்ச் இறுதிக்குள் தெரியப்படுத்தவும்.
பதிவு செய்யவும் விபரங்களுக்கும்
98434 72092 / 96054 17123
கதை சொல்லிப் பாப்போம்(குழந்தைகள் குறித்த உரையாடல் / 5)
நாள் : 01 ஏப்ரல் 2018, ஞாயிறுநேரம், காலை 09:30 - மாலை 05:30 இடம் : தாமஸ் அரங்கம், கோவை பங்கேற்பு கட்டணம்: ரூ. 100/- ஒருங்கிணைப்பு* குட்டி ஆகாயம் * பஞ்சுமிட்டாய் * இயல்வாகை
|
||||||||
by Swathi on 19 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|