|
||||||||
முனைவர் மு. இளங்கோவனின் மணல்மேட்டு மழலைகள் - சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு, நூல் வெளியீட்டு விழா! |
||||||||
குழந்தைகளுக்கு விருப்பமானவை பாட்டும் கதையும் ஆகும். இன்றைய விரைவு உலகத்தில் நம் குழந்தைகளுக்கு இவை கிடைப்பதில்லை. இக்குறையை அழைப்பின் மகிழ்வில் வயல்வெளித் திரைக்களம் புதுச்சேரி – 605 003 நாள்: 25. 04. 2022 / நேரம்: மாலை 6.30 மணி இடம்: செயராம் உணவகம் (Hotel Jayaram), புதுச்சேரி
நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம் அவர்கள்
தலைமை, ஒலிவட்டு மற்றும் நூல் வெளியீடு மாண்புமிகு பேரவைத் தலைவர் ஏம்பலம் அரங்க. செல்வம் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை
ஒலிவட்டு முதல்படி பெறுதல் திரு. கே.பி. கே. செல்வராஜ் அவர்கள் தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்
நூல் முதல்படி பெறுதல் புரவலர் திரு. ந. க. குணத்தொகையன் அவர்கள், புதுச்சேரி
அருளாசியுரை தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் இருபதாம் பட்டம், பொம்மபுர ஆதீனம்
ஒலிவட்டுச் சிறப்புப் படிகளைப் பெறுதல் முனைவர் வி. முத்து அவர்கள் தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம் பேராசிரியர் சு. பழனியாண்டி அவர்கள் தாளாளர், சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரி, மோகனூர் மருத்துவர் ச. முத்துராமன் பொறியாளர் ச. பார்த்தசாரதி, ஆசிரியர் – வலைத்தமிழ் சிங்கைக் கவிஞர் அ. இளங்கோவன் அவர்கள்
வாழ்த்துரை பேராசிரியர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி
ஒலிவட்டு அறிமுகவுரை பொம்மலாட்டக் கலைஞர் மு. கலைவாணன்
வரவேற்புரை திரு. தூ. சடகோபன் அவர்கள்
நன்றியுரை திரு. கோ. முருகன் அவர்கள் புதுச்சேரி இலக்கிய வட்டம். |
||||||||
by Swathi on 25 Apr 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|