LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் மட்டும் Print Friendly and PDF
- மற்றவை

மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் மாதவிடாய் சுழற்ச்சி பிரச்சனை முதன்மையானது. 


பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது. 


அந்த ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ, 


பச்சை காய்கறிகள், கீரைகள் : 


கீரைகள், ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவுடன் சேர்த்து கொள்ளவது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.


எள்


சீரான மாதவிடாய் சுழற்சியை பெற எள் சாப்பிடலாம். எள்ளை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.


சோம்பு


சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.


மீன் அல்லது மீன் எண்ணெய்


மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.


பாதாம் பருப்பு 


பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

by Swathi   on 23 Jul 2014  95 Comments
Tags: Mathavidai Sularchi   Periods   to Regulate Periods   மாதவிடாய் சுழற்சி           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !! மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் ஐந்து ஆரோக்கியமான உணவுகள் !!
கருத்துகள்
29-Jun-2019 13:15:21 Sakthi said : Report Abuse
Sir enaku marriage ski 3year akuthu kulaithai ellai regular period but 24.5.19period vanthau epo 29.6.19 period akivithau en panrathu sir
 
06-May-2019 15:01:26 Devi said : Report Abuse
Hii madam ,na period ago two months aguthu.Enakku 20 year than aguthu .Enakku Enna pannurathu theriyala.payama irukku.solution sollunga
 
27-Apr-2019 06:47:36 RTYF 6 said : Report Abuse
எனக்கு பெரியோட்ஸ் முன்தலை கரெக்டா ஆறே பட் ௩டாய்ஸ் தா இருக்கு எனக்கு ஒன்னும் ப்ரோப்லேம் வரல
 
16-Dec-2018 05:22:28 keerthi said : Report Abuse
மேடம்,enakku irregular periods vanthu 6 month achu marriage agi 5 month achu periods vara idea sollunga
 
23-May-2018 10:19:46 Sri said : Report Abuse
Enaku irregular periods. But period aagum.pothu heavy stomach pain vanthu thanga mudila athuku apprama sathai pola Wight and blood sendhu vanthu viluthu perusa athu vanthu piragu stomach pain normal aaguthu enna athu Purila please answer my question.
 
18-May-2018 05:36:15 Aysha said : Report Abuse
Ennaku merg aki 1year aguthu ennaku period sariya Vara matanguthu 60 days Ku 80 days one time varuthu merg Ku munnadi ennaku 45 days Ku oruka monthly sariya varum mrg Ku kapram sariya varatha Nala ennaku baby undagala ethuku Enna resion konjam solunga
 
22-Apr-2018 10:34:11 saro said : Report Abuse
எனக்கு மாதவிடாய் இந்த மாதம் தாமதம் ஆகிறது அரிசி சாப்பிடும் பழக்கம் எனக்கு இருந்தது அதனால் இருக்குமா??? நான் நிறுத்திவிட்டேன் இப்போது என தீர்வு பயமா இருக்கிறது முதல் முறை இப்படி ஆகிறது
 
12-Mar-2018 08:05:22 Princy said : Report Abuse
Sir enaku Two months over back pain bikela speed break pona medu pallam eruna valikuthu stand sitt valikuthu enna panna ithu Big problem aguma Sir pls tell me
 
03-Jan-2018 03:14:35 Nasrin said : Report Abuse
Enaku 2vathu kulanthai pirabtha piragu adutha kulanthai seekram vendam endru injection poten..athilirun y hu enaku periods irregular agivitathu...nan enna seiyanum..normal enaku regular periods than varum.... Period regular aga ena pannanum
 
13-Dec-2017 00:32:44 Pathuma said : Report Abuse
Hi enaku period correcta ella monthum poiduren but eppo 24 daysle pperiod ayiduren but red colour and brown colour varuthu etharku enne problem pls
 
13-Dec-2017 00:32:38 Pathuma said : Report Abuse
Hi enaku period correcta ella monthum poiduren but eppo 24 daysle pperiod ayiduren but red colour and brown colour varuthu etharku enne problem pls
 
13-Dec-2017 00:32:34 Pathuma said : Report Abuse
Hi enaku period correcta ella monthum poiduren but eppo 24 daysle pperiod ayiduren but red colour and brown colour varuthu etharku enne problem pls
 
13-Dec-2017 00:32:26 Pathuma said : Report Abuse
Hi enaku period correcta ella monthum poiduren but eppo 24 daysle pperiod ayiduren but red colour and brown colour varuthu etharku enne problem pls
 
02-Dec-2017 04:16:49 Rani said : Report Abuse
எனக்கு period agi 1 monthuku mela achu inum varala enna பண்ணலாம்.நா pregnant ta irukenanu theriala
 
02-Dec-2017 04:16:34 Rani said : Report Abuse
எனக்கு period agi 1 monthuku mela achu inum varala enna பண்ணலாம்.நா pregnant ta irukenanu theriala
 
24-Nov-2017 04:04:51 Priya said : Report Abuse
Now iam 35 years i have regular 24 days complete i have period but in november 13 i got period it will stop after 4days in now november 23 i have period what is the reason for this
 
26-Oct-2017 02:39:47 murali said : Report Abuse
சார் எனக்கு கல்யாணம் அயி பத்து வருசாம் ஆச்சி என் மனைவிக்கு மாதாவிடாய் வரும்போது பிறப்புறுப்பில் நமிச்சல் எறிச்சல் வருகிறது மிகவும் கஷ்ட்ப்படுகிரர் இதற்கு என்னா திர்வு இது தீர வழி சொல்லுங்காள்
 
08-Sep-2017 11:23:15 anitha said : Report Abuse
ஹை மேடம்..எனக்கு மேரியாஜ் fix ஆகியிருக்கு 6 மொந்த ல மேரியாஜ் ..லாஸ்ட் மொந்த நா அவர் கூட உடலுறுவு பண்ணிட்டேன் பட் அவர் உயிர் அணுவை விடலானு சொன்னாரு இப்ப என்னோட பெரியட்ஸ் தேதி முடிஞ்சு five days ஆச்சு பட் இன்னும் ஆகல எனக்கு பயமா இருக்கு நா pregnancy airupananu பயமா இருக்கு என்ன பண்றது ப்ளீஸ் சொல்லுங்க...
 
30-Aug-2017 18:57:46 Saara said : Report Abuse
எனக்கு ௨௦ வயவயது ஆகிறது. ஒரு ஒரு ஒரு மாதமும் சரியாக மாதவிடாய் ஆகிறது ஆனால் சிறிதளவு மட்டுமே ஆகிறது 3 நாட்கள் மட்டுமே ஆகிறது.இதில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா மேடம்.எனக்கு ஏதோ பிரச்சினை இருக்குற மாதிரி தோன்றுகிறது ஒவொரு மாதம் மாதவிடாய் வரும் போதும்.
 
29-Aug-2017 14:31:34 Shiji said : Report Abuse
9month baby erukan next baby delay Pannanum ana vali sollunga
 
27-Jul-2017 06:47:05 fathima said : Report Abuse
Hi.. நான் கர்ப்பமாகும் பொது கருக்கலைப்பு மாத்திரை சாப்பிடன் உடனே மாதவிடாய் வந்தது அடுத்த மாசமும் வந்தது மூன்றம் மாதம் வரவில்லை .... நான் கர்ப்பமாக உள்ளேனா ...பதில் solluga
 
23-Jul-2017 08:26:00 Roja said : Report Abuse
வணக்கம் எனக்கு 19 வயது மாதவிடாய் 1 நாளாக மட்டும் வருகிறது இதை சரி செய்ய என்ன செய்யலாம் தீர்வு உண்டா
 
08-Jul-2017 07:56:42 Nandhini said : Report Abuse
It's very useful....but am following this in my day to day life... still am Not Get any changes ....Some month I feel OK but totally am not cured from this....I need Tips more...
 
14-Jun-2017 18:52:21 Banupriya said : Report Abuse
Enakku madavidai rendu masama varala udambu tierda irukku enna panradhu
 
27-May-2017 07:22:33 ammu said : Report Abuse
16 வயது ஆகியும் நான் இன்னும் வயசுக்கு வரவில்லை காரணம் என்ன
 
17-May-2017 01:34:57 தீபிகா said : Report Abuse
i have irregular periods from 2012 to till now.Doctor said some cysts was there after taking treatment it will be cure,but still now i suffered from irregular periods.I am 25 yrs old i am worried about my future.In future will i get pregnent or not.plz tell some solution.My weight is also gain i am trying to reduce my weight but i cant ..
 
17-Apr-2017 11:46:29 raji said : Report Abuse
எனக்கு இந்த மாதம் மாதவிடாய் தாமதமாகி இருக்கு இப்போ வந்திருச்சு ஆனா சரியாக வர மாட்டுக்கு ஏதோ நீர் கடுப்பு மாதிரி இருக்கு என செய்யலாம்
 
05-Apr-2017 18:56:43 Priya said : Report Abuse
Enaku age 23 each month saiya periods varum this month 2naal postponed agitu what problem solution plz.my body saruyana hot a eruku
 
18-Mar-2017 04:09:11 vinothini said : Thank you
எனக்கு பெரியோட்ஸ் தடவை கரெக்ட் வரத்துஇஇலை ஸ்டாம்ப்கச்பின் இருக்கு வெள்ளை படுத்து ப்ளஸ் ஹெல்ப் me
 
14-Mar-2017 21:25:25 ஸ்ரீ said : Report Abuse
சார் இ அம ஸ்ரீ மீ ஏஜ் 25 எனக்கு periods one month full ஆஹ் இருக்கு ரொம்ப excessive ப்ளீடிங் கிலோட்ஸ் ஆஹ் போகுது ப்ளீஸ் help மீ வித் ரெகுலர் மென்சற்றுள் சைக்கிள்
 
10-Mar-2017 06:14:39 ரேணுகா said : Report Abuse
மாதவிடாய் வந்து 15 நாட்கள் ஆகியும் இன்னும் நிக்கவில்லை இதற்கு என்ன வழி சொல்லுங்கள் தோழி
 
10-Mar-2017 04:49:36 rami said : Report Abuse
எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ் இருக்கு அதிகமா வெள்ளை படுதல் இருக்கு இதனால எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு எதாவது மெடிசின் டிப்ஸ் தாங்க எனக்கு பின்னாடி எதுவும் ப்ராப்ளம் வருமோனு பயமா இருக்கு
 
25-Feb-2017 03:16:17 Aparna said : Report Abuse
sir /mam ; enaku periods sariya vara mattikudhu..one month vardhu aparam varla...ana romba stomach pain erukum apo...thanga mudiyama tablet sapduvan after that the pain ll b alright..edhanala enaku weight um increse agitay podhu..odambula kodu koda vardhu..ena panna periods continuous ah varum stomach pain sari agum..enaku crt ana kurippugal thanga mam...
 
06-Feb-2017 03:08:23 பூஜா sree said : Report Abuse
மாம் எனக்கு ஏஜ் ௧௮ ஆகுது பட் பெரியோட்ஸ் ௨ மோந்த்ஸ் வருது தென் ௩ ஓர் ௪ மோந்த்ஸ் வரவமாடிக்குது இதுக்கு ப்ல்ழ் சொலுஷன் குடுக்க
 
24-Jan-2017 04:15:22 விஷ்ணு பிரியா said : Report Abuse
எனக்கு கல்யாணம் 4 வருடம் ஆச்சு ஆனா எனக்கு குழந்தை இல்லை கருமுட்டை வளர்ச்ச இல்லை ஆனா ஹாஸ்பிடல் லா பாத்தாச்சு இப்போ அது க்ளேர் ஆச்சு கருமுட்டை வளர்ச்சி நல்ல வளர்ச்சி ஆச்ன்னு சொன்னாங்க பட் நா இன்னும் கர்ப்பம் ஆகல தேதி 45 டயஸ் ஆபிராம் தன வருது எனக்கு சீக்கிரம் குழந்தை வேணும் pls எனக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுக 5 எஅர்ஸ் ஆகப்போகுது pls
 
23-Jan-2017 12:33:18 Gokila said : Report Abuse
மாம்,என் பொண்ணு 13 வயசுல ஏஜ் அட்டென்ட் ஆனா. பட் எல்லா periods 15 -18' நாள் kulla ஆயிட்றா. பிளட் ரொம்ப ரொம்ப overa போகுது .வெயிட் increase agula ,food control also following .ஷி ஏஜ் அட்டெண்டெட் 4 months,ago எனி problem in that ப்ளீஸ் சொல்லுங்க.
 
04-Jan-2017 01:39:05 Geetha said : Report Abuse
Sir/ madam enaku coming january 19 th marriage enaku last month november28 enoda period time but december innu aagala enaku fever vanthathala innu period aagala 34 days aachu ithunala any problem varumanu sollunga
 
28-Dec-2016 00:13:31 Lavanya said : Report Abuse
Enaku marrage agi 2 month agiradhu எனக்கு irregular period இருக்கு 3 month correct ha இருக்கும் next 3 month 10 days or 15 days diffrend la period varum பட் just 6 month before period days ku 10முன்னாடி டெய்லி just visible ல therithu இதுனால எனக்கு பேபி பிறகுறதுல ஏதாவது problem இருக்குமோனு பயமா இருக்கு 2 years before டாக்டர் கிட்ட செக் pana பொது light ha தைராய்டு இருக்கு ஸ்கேன் ல எந்த problem இல்லனு சொல்லி irukanga இப்ப என்ன பண்றது னு தெரியல
 
27-Dec-2016 10:39:24 nandhu said : Thank you
மாம், எனக்கு ஏஜ் 25 . 2 months டைம் அகல.ஆனால் etha மாதம் டைம் ஆச்சு சரியாய் ஆகம லைட்டா லைட்டா ஆகுது. 5 டயஸ் முடுஜும் எனும் ஆகுது அப்டி.என கரணம். இன்னும் kalyanam அகல.ப்ளஸ் soluga
 
03-Dec-2016 03:44:07 Dharani said : Report Abuse
Mam, yenaku mrage munadi periods 32 days cycle a 3 days vanthu2runthuchu bt mrage ku aprm 33 days cycle then 1 day than period varuthu mrage aki 5 mnth agu2 ithu yeathum prblm a . . Plz tel me . . Baby ku try parean . .
 
02-Dec-2016 03:36:28 maya said : Thank you
சார்,எனக்கு 29 வயது இதுவரை மாதவிலக்கு சரியாக இருந்தது கடந்த 3 மாதம் ஆகியும் இன்னும் மாதவிடாய் வரவில்லை .ஒல்லியாக இருந்த நான் இப்போது சற்று பருமன் ஆகிவிட்டேன்
 
11-Nov-2016 01:56:21 Sumathi said : Report Abuse
Enaku ethu varai mathavidai problem vanthadu elai, age 29, but last month 15 varavendiya periods ennum vara vilai, erkanave nan kundaka eruken. Ethanal ennum adikam akiduma? Etharku enna seivathu?
 
27-Oct-2016 01:28:02 priya said : Report Abuse
பீரியட் டைம் கரெக்டா வரமாடிக்குது & ப்ளீடிங் ரொம்ப லோ வ வருது டாக்டர் ....... இதுனால உடம்பு பருமன் அதிகமாகுது ..... என்ன பண்றது டாக்டர்......
 
23-Oct-2016 11:31:48 Ps said : Report Abuse
சார் என்னுடைய தோழிக்கு 3 மாதமாக சிறிது கூட மாதவிடாய் சுழற்சி நடக்கவில்லை என்று கூறுகிறாள்,வீட்டில் சொல்ல தயங்குகிறாள்,இன்னும் கல்யாணம் ஆகவில்லை,என் தோழிக்கு வயது 20.தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறுங்கள்.நன்றி..
 
23-Oct-2016 10:11:09 Divya said : Report Abuse
எனக்கு பெரியோட்ஸ் 22 days ஒன்ஸ் வித் ஓவர் ப்ளீடிங் கட்டி பிளட் கமிங் .ப்ளீஸ் ஹெல்ப் மீ டு ரோட்ஸ் அண்ட் ரெகுலரிஸ் it
 
23-Oct-2016 09:57:00 Divya said : Report Abuse
I have mensus 20-22 days once with over over bleeding solidated. Plz give me me sol
 
19-Oct-2016 23:58:25 Ramya said : Report Abuse
Enaku 3 month akiyum periods vara la enaku 31/2 Agela payan & 6 month baby um iruku
 
15-Oct-2016 04:34:47 abinaya said : Report Abuse
40 டயஸ் ஆகியும் பீரியட் வரவில்லை .ஏன்னா ப்ரோபிளாம்மா இருக்கும் .age 21
 
15-Sep-2016 01:00:06 manju said : Report Abuse
சார் எனக்கு marriage ஆகி ஒன்னு இயர் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை எனக்கு மாதவிலக்கு 27 நாட்களுக்கு ஒருமுறை ஆகிறது doctor எந்த ப்ரோப்லேம் இல்லை சொல்ராங்க எனக்கு நிப்பிலே சுத்தி ஹேர் வளருது அதனால ஏத்து ப்ரோப்லேம் இருக்கா ப்ளீஸ் ஹலேப் மீ சார் எனக்கு குழந்தை venum
 
10-Aug-2016 01:19:50 veni said : Report Abuse
மாதவிடாய் இரண்டாம் நாள் தலை வலி வருகிரது குரைக்க என்ன செய்ய வேண்டும்.
 
09-Aug-2016 07:52:39 Christy said : Report Abuse
I have irregular period problem...so my weight is gain...please help me
 
16-Jul-2016 19:38:57 நிஷா said : Thank you
இதுக்கு முன்னாடி எனக்கு பீரியட் கரெக்ட் அ வந்துச்சு இப்போ 37 நாட்கள் ஆகியும் இன்னும் வரல்ல..கல்யாணம் இன்னும் ஆகல 21 வயது...
 
14-Jul-2016 12:10:28 subha said : Thank you
Enaku 3 months irregular periods eruku ethuku munnadi ellam normala erunthuchu 2vayasu payan erukan delivery aanathilirunthu apadithan eruku etharku enna thirvu....plz... kooravum......
 
09-Jul-2016 19:56:51 josphin said : Report Abuse
Yenoda age 26 enum mrg agala periods time pain athigama eruku 3 days tha agum first day pain heavy ah eruku ye apdi aguthu pls say
 
02-Jul-2016 23:23:14 முத்துமாரி said : Report Abuse
நான் அஜீ அட்டெண்ட் பண்ணி 10 ஏர்ஸ் ஆகுது 5years நோ ப்ரோப்லேம் ஆன எப்ப 5years என்னக்கு இர்ரெகுலர் பெரியோட்ஸ் டாக்டர்ஸ் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்ல அப்படினு சொல்ல்றங்க ஆன பெரியோட்ஸ் வந்த நிக்க மாட்டேங்குது தொடர்ந்து அ திகமா வறுத்து எப்ப என் வயது 20.
 
20-Jun-2016 18:52:15 Geetha said : Report Abuse
Enakku age20 1 month bleeding poittu irukku hospital poi teblet potta apo nikketthu teblet stop panna bleeding athigama varuthu ethukku Enna panrathu pls help me
 
14-Jun-2016 20:08:34 சுதா said : Thank you
Enaku vayathu 28 . 4 months a continuous a light lighta daily iruku. what I do. enaku inum marriage agala.
 
13-Jun-2016 10:30:07 R.Meenakshi said : Report Abuse
Periods cycle days eana
 
09-Jun-2016 03:49:53 subi said : Report Abuse
Enaku neer kati pblm irku mrge aki 7 month akthu treatment edkn. Nature treat ment irka babyku ena panna vendum
 
08-Jun-2016 21:19:06 hsmsi said : Report Abuse
sir எனக்கு 3 மாதம் தொடரா blood வருதில்ல பின் ஒரு மாதம் தொடரா blood வருது so எனக்கு baba கிடைக்கும்மா pls help me
 
31-May-2016 21:34:32 mathi said : Report Abuse
Anaku marriage nadathu 50 achu periods Apo rmba pain ah eruku stomach ena painradu hlp
 
13-May-2016 06:24:48 SHANKARI said : Report Abuse
எனக்கு மாதம் மாதம் மாதவிடாய் சரியாதான் வருது. ஆனால் வந்த நாளிலிருந்து மறு மாதம் 4 நாட்கள் முண்டடிய வருது. நெக்ஸ்ட் மாதம் எனக்கு கல்யாணம் ஆனால் மாதவிடாய் அந்த நாளில் அப்போ வருது நான் என்ன செய்து கொள்ள வேண்டும். தயவு செய்து சொல்லுகள்.
 
18-Apr-2016 01:02:20 akalya said : Report Abuse
ஹெட்பைன் ட்ரீட்மென்ட் ப்ளீஸ் டெல் மீ
 
11-Apr-2016 12:12:20 சக்தி said : Report Abuse
எனக்கு திருமணம் ஆகி 1வருடம் ஆகிறது.திருமணத்திற்கு முன்பு சரியாக மாதவிடாய் ஆகியது.ஆனால் திருமணமானதிலிற திருமணமானதிலிருந்து சரியாக வரவில்லை குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்
 
22-Mar-2016 22:54:05 sapna said : Thank you
Sir ena engagement ayituku 4month la marriage evlo days enaku perioda correct date la agum but entha month enaku agala na ena pananum
 
26-Feb-2016 04:15:46 அபிராமி said : Report Abuse
எனக்கு கல்யாணம் அகல தொடர்ந்து 4 மாதம பிளிடிங் போகுது இது எதுஇம் பிரச்சனைய ந இதுக்கு என்ன பண்றது
 
02-Feb-2016 08:17:10 Priya said : Report Abuse
எனக்கு பெரிஒட்ச் இர்ரெகுலர இருந்தது டூ மோந்துக்கு ஒன்சே தான் வரும் பட் இப்போ ஒரு மாசம் புள்ள ப்ளீடிங் இருக்கு மறுபடியும் பத்து நாள் நல்ல இருக்கு மறுபடியும் ப்ளீடிங் படுது இது எதனால இப்படி இருக்கு எனக்கு திருமணமாகி டூ எஅர்ஸ் ஆகுது இன்னும் குழந்தை இல்ல இதனால குழந்தை பிறக்க எதாவது ப்ரொப்லெம் வருமா ப்ல்ழ் ஹெல்ப் pannunga....
 
30-Jan-2016 04:08:40 saranya said : Report Abuse
எனக்கு 25 வயது . எனக்கு 2 வயதில் ஒரு பையன் உள்ளான். நான் 2 முறை பில்ல்ஸ் மூலம் அபொஷேன் செய்தேன். so இப்போ period monthly 2 டைம்ஸ் வருது . max oru 20 டயஸ் இருக்கு . இதுக்கு yenna panna .
 
29-Jan-2016 00:41:14 velan said : Report Abuse
En sisterku 21 age madhavidai sariyaga varavillai 97 days agium innum sariyagala ava udambu kundakitte poguthu treatment eduthum sariagala enna pandrathune theriyala payama irukku please help me she is studying student unmrried
 
25-Jan-2016 00:28:31 ruthra said : Report Abuse
Iya enakku kalyanam Aaki 2 varudangal aakinrathu. doctor kidda check panninom. entha pirachinaiyum illa enru sonnaar. bt 06 months aachchu enakku karu tharikka illai. karu muttai valarchchiyum nanrakavey ullathu.. ethavathu pirachinai irukkuma?
 
02-Dec-2015 02:44:55 பிரியங்கா said : Thank you
ஐயா.., எனக்கு கல்யாணம் ஆகி 8 மாதம் ஆகுது.எனக்கு வயது 22,எனக்கு மாதவிடாய் ஒன்றாரை மாததிற்கு ஒரு முறை வருகிறது . இது நான் பருவம் ஆனதில் இருந்து இருக்கிறது.எனக்கு குழந்தை இல்லை மிகவும் கவலையாக இருக்கிறது.உதவுங்கள். ஹெல்ப் மீ
 
13-Nov-2015 03:23:53 keerthi said : Report Abuse
எனக்கு 4 மனத் ஆகுது இன்னும் பெரிஒட்ச் அகல ....நறிய மேடிசினே ட்ரை பண்ண பட் நோ ரிசல்ட் பெரிஒட்ச் ஒழுக வரமட்டிகுது அதுனால போடி பட் ஆகுது என பண்ண தெரியல ப்ளீஸ் ஹெல்ப் மீ தங்க உ சார்
 
20-Oct-2015 12:23:15 ராஜாமணி said : Report Abuse
ஐயா எனது மனைவிக்கு 45 நாள் அச்சு மாத விடையை ஆகாவில்லை குடும்ப கட்டுபாடு பன்னியச்ச என்ன காரணமும்ன்னு தெரியவில்லை பதில். சொல்லுங்கள். ஐயா
 
06-Oct-2015 10:11:52 dharshika said : Report Abuse
Enaku periods problamms iruku. 3,4 monthsku oru thadave varudhu. Appadi vandhalum 1 month Fulla varudhu. Naa enna seiyenum? Plz help me
 
01-Oct-2015 08:29:32 zakir said : Report Abuse
என் மனைவிக்கு மாதவிடாய் பிரச்சினை உள்ளது ஒரு மாதம் வருகிரது ஒரு மாதம் வரவில்லை ,நீர் கட்டி பிரச்சினை உள்ளது தயவு சைது திர்வு சொல்லுங்கள் நன்றி
 
02-Sep-2015 04:27:11 sheeba said : Report Abuse
என்னக்கு மதவிடையை 1 month வறுத்து அப்புறம் varamatethu marriage ahka பொது மதவிடையை வரலன பேபி போரகுமா டௌட் இருக்கு பிளஸ் சொல்லுங்க
 
14-Aug-2015 16:38:36 Uma said : Thank you
என் வயது 22. குவைத் ல இருக்கேன். இந்த மாதம் கருத்தரிக்கும் மாத்திரை போட்டிருக்கிறேன். நான் தலைக்கு குளித்து 20 nattgal ஆகின்றன ஆனால் வயிறு வலி லேசாக வந்து வந்து போகேன்றந்து. அதுதான் எனக்கு பயமாக உள்ளது. கருதரிதலும் வயறு வலி இருக்குமா சொல்லுங்க pls .
 
14-Aug-2015 16:29:41 Uma said : Thank you
எனக்கு திருமணம் ஆகி 1 1\ 2 வருடம் ஆகிறது ஆனால் இன்னும் குழந்தை இல்லை.இர்ரெகுலர் பெரிஒட்ச் கல்யாணம் முன்பே இருந்தது ஆனால் இப்போ அதிகமா இருக்கு. Seela நாள் கரெக்ட் அஹ வருது செல நாள் தள்ளி வருது என்னால் எப்ப வரதுன்னு சொல்லவே முடியாது. டாக்டர் கிட்ட சிக் பண்ணுனோம். பட் நீர்க்கட்டி இல்லை நு சொல்லிடாங்க. பட் கருமுட்டை அதிகம் இருக்கு அதன் பிரச்க்னைனு சொல்றாங்க. மாத்திரை எல்லாம் குடுத்துருக்காங்க இந்த மாதம் கருதங்கும் மாத்திரை குடுத்துருக்காங்க. நான். கருதரிதளுக்கான வாய்ப்பு உள்ளதா.APCOD பொடி சாப்பிட்டு வருகிறேன்.
 
14-Jul-2015 18:51:05 ramya sri said : Report Abuse
enaku 10 aganum ana enum agala yena problem nu thrila elame saptu pathe mathavidai agara mari thrila
 
23-Jun-2015 06:03:28 ப்ளோர said : Report Abuse
எனக்கு திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகிறது ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை மருத்துவரிடம் கேட்டபோது எனக்கு நீர்க்கட்டி இருப்பதாக கூறினார் மூண்டு மதம் ட்ரீட்மென்ட் முடிந்துவிட்டது எனக்கு குழந்தை இல்லை எனக்கு குழந்தை பிறகும் வாய்ப்பு ஏதும் இருகிறதா
 
03-Jun-2015 01:34:20 sugandthi said : Report Abuse
எனக்கு கர்ப்பபை பலவீனமா இருக்குனு டாக்டர் சொன்னாக.,நான் இப்ப என்ன செய்யனும்.என்ன உணவுலாம் சாப்பிடனும்
 
20-May-2015 10:12:33 சுமதி ss said : Thank you
எனக்கு இனிப்பான unavugal உண்டவுடன் மாத vidaai வந்து விடும் பூப்பு அடைந்ததில் இருந்தே பிரச்னை உள்ளது vayathu 21 திருமணத்திற்கு பின் pirachnai வருமா?
 
18-May-2015 04:33:31 Sowmiyya said : Thank you
எனக்கு 23 வயது நீண்ட நட்கலகவெஅ இர்ருகுளர் periods ப்ரொப்லெம் இருக்கு டாக்டர் எடம் சென்றபோது கர்ப்ப பயில்நீர் கட்டி இருபதாக கூறினர் அதிற்கு டேபிலேட்ஸ் சப்டன் அனால் ஒதுக்கவில்லை vomit வந்தது பின் ந ட்ரீட்மென்ட் தொடரவில்லை எனகும் periods ப்ரொப்லெம் சரி ஆகவில்லை அப்டியை வந்தாலும் ஸ்டெயின் ஆகவில்லை கொஞ்சம் குட எனக்கு என்ன ப்ரோப்ளேம்னு தெரில்ல ஆனா பயமா இருக்கு சில பெயர் எனக்கு குழந்தைன்ன்மை பிரச்சன்னை வரும் என்று குருகிரரர்கள் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அனால் இன்னும் 1 வருடங்களில் ஆகி விடும் எனக்கு உதுவ்ங்கள் ப்ளீஸ்
 
18-May-2015 00:23:31 Kamalam said : Report Abuse
எனனக்கு mathavadai ப்ரொப்லெம் இருக்கு அதை Yappadi சரி செய்வது பிளஸ் உதவுக குளத்தை இன்னும் pirakaillai?
 
15-May-2015 23:20:01 sathya said : Report Abuse
super...................
 
30-Mar-2015 04:28:45 கோபி said : Report Abuse
இ அம பிரோம் மும்பை. மி டுக்ஹெர் ஏஜ் இச் 15. எவெரி டூ மோனத் ஷி கேட்ஸ் பெரிஒது. தட் இச் வி ஷி இச் பெகோமே வெரி பாட்டி. ஹேர் வெஇக்ட் இச் 83 கக். சோ, ப்ளீஸ் கிடு மீ. தேங்க்ஸ்
 
24-Mar-2015 00:27:49 ரேகாஹ் said : Report Abuse
என் மனைவுக்கு மாதவிடாய் பிரச்சனை கடந்த ஒரு மாத காலமாக உள்ளது , ஹோச்பிடல் சென்று கேட்ட போது அவர்கள் நீர் கட்டி இருப்பதாக கூறினார்கள் , இயற்கை முறையில் இதை சரி செய்ய முடியுமா ,, தயவு செய்து உதவுங்கள்
 
13-Mar-2015 06:28:22 PONNAZHAGU said : Report Abuse
எனக்கும் 46 வயது . எனக்கும் மாதவிடாய் சரியாக வரவில்லை . எந்த வயதில் நிற்கும்.
 
09-Feb-2015 02:40:16 jothi said : Report Abuse
enaku mathavadai seeraga vanthukondirunthathu. aanal tharpothu 2 maathamaga சரி வர மாதவிடாய் varav villai. 20 naatkalil vanthu vidugirathu. karupaga varugirathu. uthirapoku illai, vaiyitru valiyum illai. ithu எதனால் இப்படி earpadugirathu enaku ipoluthu என்ன பிரச்சனை.
 
28-Jan-2015 02:02:46 சத்யா said : Report Abuse
மாதவிடாய் பொது ஏன் வயறு வலி வருகிறது? மாதம் மாதம் வலி இருக்கு எதனால்?
 
26-Jan-2015 23:35:13 சுவாதி said : Report Abuse
தேங்க்ஸ் போர் தி information இட்ஸ் வெரி உசெபிஉல் போர் us
 
26-Jan-2015 23:32:23 swathi said : Report Abuse
super
 
23-Nov-2014 10:13:23 anithasubramani said : Report Abuse
very nice tipthank i so much becoz i have that prooblem....
 
08-Nov-2014 03:16:59 kanchana said : Thank you
மிகவும் பயனுள்ள தகவல்.
 
28-Jul-2014 00:55:54 சுமதி said : Report Abuse
பயனுள்ள தகவல்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.