LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Print Friendly and PDF

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !!

ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் அதிசய ரோபோ. இந்த ரோபோவை உருவாக்கியவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிடும் குழந்தைகளுக்கு இவர் கடவுளாக தெரிகிறார்.

 

தனது கண்டுபிடிப்பு பற்றி மணிகண்டன் கூறுகையில், போர்வெல் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அதை காப்பாற்ற நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவதையும், செய்திகளில் அடிக்கடி பார்த்தேன். எனவே குழந்தைகளை காப்பாற்ற ஏதாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதுதான் குட்டி ரோபோ.

 

முதலில் உருவாக்கிய ரோபோவில், கைகள் போன்ற பகுதியை உருவாக்கி மேலும் மெருகேற்றினேன். அதன்பிறகு அதாவது 2004-2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ரோபோவில் ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தினேன். ஆடியோ, வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 வோல்ட் பேட்டரியில் இதன் காமிரா, மைக் இயங்கும். இதில் நவீன வசதிகளும் உள்ளன இரவிலும் படம் பிடிக்கும் வகையிலான கேமராவுடன், குட்டி டிவியும் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கருவியுடன் இணைக்கப்பட்ட கயிறு, எத்தகைய ஆழத்திற்கும் செலுத்தும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

 

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்பது மணிகண்டன் விருப்பமாக உள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்டுக்கொடுத்தது இவரது ரோபோதான். கிணற்றில் குழந்தைகள் விழுந்தவுடன் மணிகண்டனுக்கு தகவல் அளித்தால் குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.


கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !!
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்றும் அதிசய ரோபோ. இந்த ரோபோவை உருவாக்கியவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராமல் விழுந்துவிடும் குழந்தைகளுக்கு இவர் ஆபத்பாண்டவராக தெரிகிறார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், போர்வெல் கிணறுகளில் குழந்தைகள் விழுவதும், அதை காப்பாற்ற நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவதையும், செய்திகளில் அடிக்கடி பார்த்தேன். எனவே குழந்தைகளை காப்பாற்ற ஏதாவது ஒரு கருவியை கண்டுபிடிக்க முடியாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த எண்ணத்தின் விளைவாக உருவானதுதான் குட்டி ரோபோ. முதலில் உருவாக்கிய ரோபோவில், கைகள் போன்ற பகுதியை உருவாக்கி மேலும் மெருகேற்றினேன். அதன்பிறகு அதாவது 2004-2012ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், ரோபோவில் ஹைடெக் வசதிகளை ஏற்படுத்தினேன். ஆடியோ, வீடியோ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 12 வோல்ட் பேட்டரியில் இதன் காமிரா, மைக் இயங்கும். இதில் நவீன வசதிகளும் உள்ளன இரவிலும் படம் பிடிக்கும் வகையிலான கேமராவுடன், குட்டி டிவியும் இணைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கருவியுடன் இணைக்கப்பட்ட கயிறு, எத்தகைய ஆழத்திற்கும் செலுத்தும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு இதுபோன்ற ரோபோ கருவிகளை அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் வைக்க வேண்டும் என்பது மணிகண்டன் விருப்பமாக உள்ளது. நெல்லை மாவட்டம், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்டுக்கொடுத்தது இவரது ரோபோதான். கிணற்றில் குழந்தைகள் விழுந்தவுடன் மணிகண்டனுக்கு தகவல் அளித்தால் குழந்தைகளின் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
by Swathi   on 25 Jun 2014  10 Comments
Tags: Manikandan Madurai   Manikandan Discovery   Latest Robotic Invention   ரோபோ கண்டுபிடிப்பு   மணிகண்டன் மதுர        
 தொடர்புடையவை-Related Articles
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !! ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !!
கருத்துகள்
25-Jan-2020 12:22:51 ganesh shanmuga said : Report Abuse
ஐயா, உங்கள் கண்டுபிடிப்பை உடனடியாக மாவட்ட கலெக்டர் க்கு தெரிய paduththungal
 
22-May-2019 01:43:28 அகில உலக அதிபர் சாம்ராஜ்ய அதிபதி சாம்ராட் அசோகா சக்ரவர்த்தி ராஜா ராஜா சோழன் said : Report Abuse
காண்டாக்ட் நேஅர் lionsclub
 
29-Mar-2016 05:00:04 P.RAVENDRABABU said : Report Abuse
ALL THE BEST THODARATTUM THANGAL சேவை நாட்டுக்கு THEVAI
 
03-Mar-2016 07:56:27 kanagaraju said : Report Abuse
சூப்பர் ஜி
 
04-Feb-2016 06:41:40 v .radhika said : Report Abuse
u r realy great sir ,i will appreciate u sir
 
07-Sep-2015 04:00:50 ராஜா said : Report Abuse
பாராட்டுக்கள் மணிகண்டன் சார்,
 
27-Jul-2015 23:41:35 ஆ.அரவிந்தன் said : Report Abuse
i like you this innovation
 
15-May-2015 23:20:37 Santhanakrishnan said : Report Abuse
நான் இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பிகிறேன். முழு விபரங்கள் கிடைக்குமா புகைபடங்களுடன் ????
 
25-Nov-2014 06:55:55 p.iyyappan said : Report Abuse
I LIKE THIS
 
26-Aug-2014 09:34:14 A .MATHIVANAN said : Report Abuse
மிக மிக நன்று வாழ்த்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.