LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    கட்டுரை/தொடர்கள் Print Friendly and PDF

மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன?

மறைந்த மந்திர கலை வித்தகர் என்னுடைய தமையனார் திரு. இளங்கோ அவர்களிடத்திலும் என்னிடத்திலும் கேட்கும் கேள்விகள் - மந்திர வித்தை என்பது எப்படி செய்கின்றீர்கள்? நாங்களும் செய்ய முடியுமா? என்பதுதான்.

இந்த கேள்விகளை மனதில் கொண்டு என்னுடைய தமையனார், மந்திர வித்தை கலைஞர் திரு வடிவேல் பிள்ளை அவர்களுடன் இனைந்து மாஜிக் புயூஷன் (MAGIC FUSION) அக்காடமியை (Academy) 1999 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். திரு. இளங்கோ அவர்கள் தயாரித்த மந்திர பாடங்களை இன்றய காலக்கட்டத்தின் நவீன மந்திர வித்தை காட்சிகளுடன் சேர்த்து தங்களுக்கு வலைதமிழ் இதழ்களில் தர விழைகின்றேன்.

மந்திர வித்தை என்பது என்ன?

நாம் கண்ணினால் காட்சிகளை பார்கின்றோம். பார்த்த காட்சி கண் நரம்புகள் மூலமாக மனித மூளைக்கு எடுத்து செல்லபடுகின்றது. மனித மூளை அந்த காட்சிகளை பார்த்து, காட்சியை விவரித்து மனதில் பதிய வைக்கின்றது.  அப்படி எடுத்துச் செல்லும் காட்சிகளை, நடுவில் மந்திர வித்தை என்ற மெல்லிய திரை கொண்டு, மந்திர வித்தை கலைஞர் தடுத்து, காட்சியை தனக்கு வேண்டிய மாதிரி மாற்றி காண்போர் மனதில் பதிய விடுகிறார். இதுதான் மந்திர வித்தை.

உதாரணம் இதோ தங்கள் கண்முன்னால்:

நேர் கோடா அல்லது வளைந்த கோடா?

நடு புள்ளியை நன்றாக உற்று பார்த்தால் இரு வளையங்க்களும் வெவ்வேறு திசையில் சுற்றுகின்ற மாதிரி தெரியும்.

இரண்டு கோடுகளும் ஓன்றா?

இந்த இரு கோடுகளில் எது பெரியது?  குத்தி நிற்கும் கோடுதானே? மேற்கூரிய உதாரணங்கள் உங்கள் கண்களை எமாற்றியதல்லவா? இப்பொழுது ஒரு இல்லூஷன் (ILLUSION) மந்திர காட்சி. யானையை ஒரு 

வெற்றிடதில் வரவழைக்கும் வித்தையை காண்போம்.

இப்பொழுது நாம் சில மந்திர வித்தைகளை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை கொண்டு இரண்டு வித்தைகள்.  அடுத்தாக கிலாசிக் (CLASSIC) வகையை சார்ந்த ஒரு வித்தை.

இவைகளை காணொளி காட்சியின் மூலமாக பார்போம்.

Part-1:

Part-2:

 

வணக்கம், அடுத்த இதழில் சந்திப்போம்.

by Swathi   on 14 Jul 2018  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் ஆசிரியர் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல்
குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர் குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் வைத்த இளம் தம்பதியர்
இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது. இன்றைய ஹிந்துவில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடம் நடத்தும் “Homeschooling” பற்றிய விரிவான கட்டுரையொன்று வந்திருக்கிறது.
அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா?  உண்மையாகவா?  -மு.சிவலிங்கம் அமெரிக்காவில் அரசுப் பள்ளிகளில்தான் குழந்தைகள் படிக்கிறார்களா? உண்மையாகவா? -மு.சிவலிங்கம்
மாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு மாயக் கலையும், மந்திர வித்தையும் : 02 - மந்திரக்கலையின் வரலாறு
மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன் மாயக் கலையும், மந்திர வித்தையும் - மாயக்கலை நிபுணர் திரு. P.K.இனியன்
கருத்துகள்
05-Aug-2018 18:02:37 அருள் அமுதன் said : Report Abuse
மிகவும் அருமை அய்யா.
 
30-Jul-2018 23:12:11 கணபதி Sriniwas said : Report Abuse
மிகவும் நன்றாக உள்ளது நன்றி
 
24-Jul-2018 10:19:26 வெ தி முருக வினோத் குமார் said : Report Abuse
வணக்கம். நடுவில் உள்ள புள்ளியை உற்று பார்க்கையில் அவ்விரு வளையங்களும் சுற்றுவது போல் தெரிவது அருமை.
 
24-Jul-2018 08:44:59 MOULANA MOULI said : Report Abuse
அருமை தொடரட்டடும்பணி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.