LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா

காணாமல் போன திருவிழா
எங்களுக்கு அப்ப தீபாவளிக்கு பட்டாசு வாங்க எல்லாம் காசு கிடையாது நானும் எனது தம்பிகளும் இன்னும் நாளு ஐஞ்சி பேர் ஓன்னு சேர்வோம் ஒருத்தன் பனை மரம் ஏறுவோம் தேவையான பனை புடக்கை மற்றவர்கள் கோணி பைல கொண்டு வருவோம் ஒன்ன
குழி நோண்டுவோம் பணை புடக்கை இருக்கும் அளவுக்கு நாளு, ஐஞ்சி குழியா தோன்டி பணை புடக்கைய போட்டு மண்ணெண்ணெய்ய ஊத்திவேக வைப்போம்
பிறகு நல்லா மொரத்தால விசுருவோம், புகை நிறைய வரும் கொளுந்து விட்டு எரியும் கொஞ்சம் நேரம் பிறகு எரிஞ்சதும் அது மேல மண்ணை அள்ளி போட்டு மூடுவோம்
ஒரு அரை மணிநேரம் அமைதி காப்போம் பின்புசூடு தெளிந்த பின் ஓரு கல்ல எடுத்து ஓவ்வொன்னா போட்டு அரைப்போம் அதுல
#உப்பு கொஞ்சம் போட்டு அரைப்போம்
அரைச்ச பிறகு தாத்தா வோட பழைய வேட்டி அப்பா வோட பழைய லுங்கிய தூக்கிட்டு வந்து கிழிச்சி பெருசா முட்டை போல கட்டுவோம் பிறகு எங்க நிலத்தில் இருக்கிற பனை மரத்தில் நல்லா தடியா இருக்குறதா பாத்து வெட்டி எடுத்து வருவோம். ஒரு கார்த்திகை மாவளிக்கு ஒரு பனையே 3 பிளந்து அதான் நடுவுல இட்டு
பின்பு வீட்டுல இருக்குற ஆடு மாடு கட்டும் கயிர எடுத்து நல்லா இறுக்கி கட்டிவச்சி சாமிக்கு படைத்து நிலா வந்ததும் அடுப்புல இருக்குற நெருப்ப அது மேல போட்டு உப்பு கொஞ்சம் நிறையவே போட்டு கந்து பெரிசா நெருப்பு போல வந்ததும் வீட்டா விட்டு வெளிய வந்து ஊர் நடுவே உள்ள பொது இடத்துக்கு வந்து தலைக்கு மேல வேகமா
"கார்த்தி கார்த்தி கம்மா கார்த்தி" என்றும்
"மாவோளோ மாவளுன்னு" சுத்தி விடும்வோம் பாரு அது தான் எங்களுக்கு சந்தோசமே செமயா இருக்கும்
அது ஒரு காலம்
அருமையான
 
கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்தில் நாங்களும் அப்படிதான் இருந்தோம்.
இப்பொழுது இருக்கும் தலைமுறைக்கு இப்படி ஒரு பண்டிகை இருப்பதே தெரியாமல் போனது வருத்தத்தை எற்படுத்துகிறது.......
 
===============
சிறுதொழிலாக , பனையைப் போற்றும் ஒரு செயலாக, பனை சார்ந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் ஒரு கிராமப் பொருளாதாரமாக, தமிழ் பண்பாட்டை போற்றும் விதமாக இன்று நடைமுறையில் குறைந்துவரும் "மாவளி சுற்றி விளையாடுதல்" என்ற நிகழ்வை அடுத்த ஆண்டு முதல் சிறப்பாக கொண்டாட, அனைவருக்கும் கிடைக்கச்செய்ய, முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வகையில் பனை பூவில் "மாவளி" யை செய்து விற்கும் கிராம சந்தையை அடுத்த ஆண்டிற்குள் உருவாக்க முயற்சிப்போம்..
by Swathi   on 23 Nov 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ? செட்டிநாட்டு வீடுகள் ஏன் பெரியதாக கட்டினார்கள் ?
தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி தற்சார்பு வாழ்வியலின் ஏழு கூறுகள் -ச.பார்த்தசாரதி
மாவொளி சுற்றுதல் மாவொளி சுற்றுதல்
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4
தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8 தற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.