LOGO

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் [Arulmigu subramaniar Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சுப்பிரமணியர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி - திருவண்ணாமலை மாவட்டம்
  ஊர்   செங்கம், வில்வாரணி
  மாவட்டம்   திருவண்ணாமலை [ Tiruvannamalai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் 
ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே 
சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து 
முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.குருக்கள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி 
லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் 
சிலையாகி விட்டது.குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை 
சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் 
சிலை வடிக்கப்பட்டது.

இங்கு முருகன் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது.

ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது. குருக்கள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் குரங்கணில்முட்டம் , திருவண்ணாமலை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் செய்யாறு , திருவண்ணாமலை
    அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பனங்காடு , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில் பொன்னூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் ஆரணி , திருவண்ணாமலை
    அருள்மிகு திருக்கரையீஸ்வரர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் தேவிகாபுரம் , திருவண்ணாமலை
    அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில் இஞ்சிமேடு , திருவண்ணாமலை
    அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில் பர்வதமலை , திருவண்ணாமலை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நார்த்தம்பூண்டி , திருவண்ணாமலை
    அருள்மிகு தீர்க்காஜலேஸ்வரர் திருக்கோயில் நெடுங்குணம் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் களம்பூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு எந்திர சனீஸ்வரர் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு யோகிராம்சுரத்குமார் திருக்கோயில் ஏரிக்குப்பம் , திருவண்ணாமலை
    அருள்மிகு வரதஆஞ்சநேயர் திருக்கோயில் பெரணமல்லூர் , திருவண்ணாமலை
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை

TEMPLES

    காலபைரவர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    விஷ்ணு கோயில்     பட்டினத்தார் கோயில்
    முனியப்பன் கோயில்     முருகன் கோயில்
    திவ்ய தேசம்     எமதர்மராஜா கோயில்
    சிவன் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சுக்ரீவர் கோயில்     மற்ற கோயில்கள்
    சனீஸ்வரன் கோயில்     ஐயப்பன் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     வள்ளலார் கோயில்
    வல்லடிக்காரர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     ராகவேந்திரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்