தேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக உள்ள கீழ்கண்ட பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் உள்ள இடங்கள் : டெல்லி, ஐதராபாத், கவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி
மொத்த காலிப்பணியிடங்கள் : 27
பணியின் பெயர் : தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர்
காலி இடங்கள் : 3
சம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பணியின் பெயர் : விரல் ரேகை பதிவு நிபுணர்
காலி இடங்கள் : 4
சம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பணியின் பெயர் : வெடிபொருள் நிபுணர்:
காலி இடங்கள் : 5
சம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பணியின் பெயர் : சைபர் தடயவியல் ஆய்வாளர்:
காலி இடங்கள் : 3
சம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பணியின் பெயர் : குற்ற நிகழ்விட உதவியாளர்:
காலி இடங்கள் : 4
சம்பளம் : ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
பணியின் பெயர் : உயிரியல் நிபுணர்:
காலி இடங்கள் : 4
சம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
பணியின் பெயர் : போட்டோகிராபர்
காலி இடங்கள் : 4
சம்பளம் : ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.nia.gov.in/writereaddata/AbsorptiontoNIA.pdf என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The AIG (Adm), NIA HQ,
7th Floor, NDCC II Building,
Jai Singh Road,
NEWDELHI 110001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.1.2015.
|