LOGO

அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் [Sri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar TempleSri Chitra Putra nayanar Temple]
  கோயில் வகை   நவக்கிரக கோயில்
  மூலவர்   சித்திரபுத்திரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில், கோடாங்கிபட்டி -625547 தேனி மாவட்டம்
  ஊர்   கோடாங்கிபட்டி
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625547
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ் வநாதர் திருக்கோயில், அருள்மிகதிருமலைராயப்பெருமாள் 
திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில், ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.  இவர் மறுபடியும் 
காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார். இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து 
தோன்றியதாலும் , "சித்திரபுத்திரன்' என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது 
மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை 
சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.சித்திரம் என்றால் "ஆச்சரியமானது', "குப்தம்' என்றால் "ரகசியம்' என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் 
கண்டறிந்து கணக்கெழுதிவிடும் சித்திரபுத்திரரின், கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவேதான் இவர் "சித்திரகுப்தன்' எனப்படுகிறார்.

இத்தலத்திற்கு அருகில் ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ் வநாதர் திருக்கோயில், திருமலைராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில், ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவர் மறுபடியும் காமதேனுவின் மகனாக சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தன்று பிறந்தார்.

இதனாலும், பராசக்தி வரைந்த சித்திரத்தில் இருந்து தோன்றியதாலும், "சித்திரபுத்திரன்' என்று அழைக்கப்படுகிறார். இருந்தாலும், சித்திரகுப்தன் என்ற பெயரே பிரசித்தமாக உள்ளது. இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட இவர், சிவனை வழிபட்டு ஞானதிருஷ்டி பெற, ஜீவராசிகளின் செயல்கள் பற்றிய கணக்குகள் எழுதும் பணியை சிவன் இவரிடம் ஒப்படைத்தார்.

சித்திரம் என்றால் "ஆச்சரியமானது', "குப்தம்' என்றால் "ரகசியம்' என்று பொருள். எப்படிப்பட்ட ரகசியத்தையும் 
கண்டறிந்து கணக்கெழுதிவிடும் சித்திரபுத்திரரின், கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமாக இருக்கும். எனவேதான் இவர் "சித்திரகுப்தன்' எனப்படுகிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் சவுகார்பேட்டை , சென்னை
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் கோவிந்தவாடி , காஞ்சிபுரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் திருநாகேஸ்வரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் காங்கேயநல்லூர் , வேலூர்
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் கீழப்பெரும்பள்ளம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் அனுமந்தபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர், , கோயம்புத்தூர்
    அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பாம்புரம் , திருவாரூர்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிவாக்கம் , சென்னை
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் வீராவாடி , திருவாரூர்
    அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் மன்னாடிமங்கலம் , மதுரை

TEMPLES

    குலதெய்வம் கோயில்கள்     முனியப்பன் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     அறுபடைவீடு
    அய்யனார் கோயில்     தியாகராஜர் கோயில்
    விநாயகர் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    சுக்ரீவர் கோயில்     சூரியனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     சாஸ்தா கோயில்
    மற்ற கோயில்கள்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     சிவன் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     சிவாலயம்
    சனீஸ்வரன் கோயில்     பாபாஜி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்