LOGO

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar TempleArulmigu Meenakshi sundareswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   சுந்தரேஸ்வரர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் , கடைவீதி, ஆண்டிபட்டி-625 512. தேனி மாவட்டம்.
  ஊர்   ஆண்டிபட்டி
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 512
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சூரியனும் சந்திரனும் இங்கு அருகருகே அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது.எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் 
செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். எனவே இத்தலத்தை 
வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம். இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்' என்பதாகும். இவரை ஒரு தடவை கும்பிட்டால் 
கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும். பழநி திருவாவினன்குடியைப் போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் 
அருள்பாலிக்கிறார். இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும். பொதுவாக தட்சிணாமூர்த்தி பாதத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் 
நால்வர் அருள்பாலிப்பர். ஆனால் இங்குள்ள "வீராசன தட்சிணாமூர்த்தி' பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை மிகவும் 
அரிதாகவே தரிசிக்க முடியும். இங்கு சிவனின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த 
இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் 
கோயிலிலும் காணலாம்.  

சூரியனும் சந்திரனும் இங்கு அருகருகே அருள்பாலிக்கின்றனர். இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது.எனவே இங்கு தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்திருப்பதால், இத்தலம் சோமாஸ்கந்த அமைப்பு கோயிலாகும். எனவே இத்தலத்தை வழிபட்டால் கைலாயத்தை வழிபட்ட பலன் கிடைக்குமாம். இத்தல விநாயகரின் திருநாமம் "கோடி விநாயகர்' என்பதாகும்.

இவரை ஒரு தடவை கும்பிட்டால் கோடி விநாயகரை கும்பிட்ட பலன் கிடைக்கும். பழநி திருவாவினன்குடியைப் போலவே இங்கும் முருகன் வடக்கு பார்த்த மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த முருகனை தரிசித்தால் பழநி முருகனை தரிசித்த பலன் கிடைக்கும். பொதுவாக தட்சிணாமூர்த்தி பாதத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வர் அருள்பாலிப்பர்.

ஆனால் இங்குள்ள "வீராசன தட்சிணாமூர்த்தி' பாதத்தின் கீழ் சப்த ரிஷிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு சிவனின் பின்புற கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவரின் அருகே பிரம்மா, விஷ்ணு இருவரும் அருள்கின்றனர். இந்த 
இடத்தில் நின்று தரிசனம் செய்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரின் அருளும் ஒன்றாக கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை திருவதிகை வீரட்டேஸ்வரர் கோயிலிலும் காணலாம்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா , கோயம்புத்தூர்
    அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயில் பாரிமுனை, பாரிஸ் , சென்னை

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     மற்ற கோயில்கள்
    சாஸ்தா கோயில்     பிரம்மன் கோயில்
    ராகவேந்திரர் கோயில்     விநாயகர் கோயில்
    விஷ்ணு கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    அறுபடைவீடு     பட்டினத்தார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     சிவாலயம்
    ஐயப்பன் கோயில்     தியாகராஜர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     சூரியனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்