|
||||||||||
பேயாட்டக் காமிக் |
||||||||||
பேயாட்ட காமிக் இரண்டு நிலைகளாகக் கொண்டது. பேய் பிடித்த பெண்ணை உடுக்கடித்து கோமாளி விரட்டுவதும், பின் பேய் விரட்ட கோமாளி ஓடுவதும் முதல் நிலையாகும். பேய் பிடித்த பெண்ணை பூசாரி உடுக்கையடித்து பாட்டு, வசனம், கோடங்கி, நையாண்டி மேளத்துடன் விரட்டுவது இரண்டாம் நிலையாகும். |
||||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||||
Tags: பேயாட்டக் காமிக் பேயாட்டம் Pei Peyatta Kamic | ||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|